06-07-2023, 02:11 PM
(05-07-2023, 07:36 AM)jspj151 Wrote: அனைவரையும் விட நீங்கள் இந்த விஷயத்தில் அதிகம் அறிந்தவர் என்பது என் கணிப்பு.
நீங்கள் சொல்லலாமே
ஹா ஹா அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க நண்பா
என் மனைவி இதுவரை என் கதைகள் எதையும் படித்தது இல்லை
அவள் ஆங்கில கதைகளையே அதிகம் படிப்பாள்
இந்த சைட் பக்கமே அவள் வந்தது இல்லை
தமிழும் தெரியாது
அதுதான் என் அவல நிலை
அவள் நிலையும் கூட