06-07-2023, 10:49 AM
(03-07-2023, 11:51 AM)Karthik_writes Wrote: வணக்கம்,
நான் உங்கள் கார்த்திக் எனக்கு உடல்நிலை இப்போது கொஞ்சம் சரியாக இருக்கிறது. ஆதலால் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறேன். இனி எனது கதையை நான் தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். ஆகையால் வாசகர்கள் உங்கள் கருத்துக்களை நீங்கள் எப்போதும் போல பதிவிடலாம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் என்னால் உடனுக்குடன் கதையை பதிவு செய்ய முடியாது வேலைக்கு சென்று வந்து மீதி இருக்கும் நேரத்தில் ரூமில் யாரும் இல்லாத நேரத்தில் கதையை சிறிது சிறிதாக எழுதி ஒரு நல்ல அப்டேட்டை என்னால் முடிந்தவரை வேகமாக தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன். நீங்கள் எதிர்பார்ப்பது போல் இனி கதையை கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். ஆகையால் கதையில் கடைசி இரு பதிவுகளை நீக்கி இருக்கிறேன். நீங்கள் கதையை முதலில் இருந்து படித்து தயாராக இருங்கள் வரும் வியாழக்கிழமை கதையின் தொடர்ச்சியை நான் பதிவு செய்கிறேன்
நன்றி
நீங்கள் உடல் குணமானது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா
நேரம் கிடைக்கும் போது அப்டேட் குடுங்க நண்பா
வாழ்த்துக்கள்