06-07-2023, 10:07 AM
(27-06-2023, 01:46 AM)Reader 2.0 Wrote: இல்லை நண்பா... ஐஸுவுக்கு இது தான் முதல் கதை... கம்ஷாட் பிரதர் ஏற்கனவே சில கதைகள் சிறுகதைகள் எழுதி முடித்து இருக்கிறார்... ஆனால் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த கதை மட்டும் தான்...
"என்னிடம் கையும் களவுமாக சிக்கிய பக்கத்து வீட்டு நண்பனும், அவன் அக்காவும் " கதை இன்னும் முடிக்கவில்லை...
"என் குடும்ப குத்துவிளக்குகளின் கொலுசு சத்தங்கள்"கதையை தொடர்ந்து எழுத ஆரம்பித்து விட்டார்... இன்னும் இரண்டாம் அப்டேட் போட வில்லை....
அதன் பிறகு, "சுகன்யா... சங்கீதாவின் அண்ணி" என்று ஒரு புதிய கதையை ஆரம்பித்து விட்டார்... அதுவும் டைட்டிலுடன் சரி... சங்கீதா கேரக்டரை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த கதையை மட்டும் தொடர்ந்து எழுதி வாருங்கள் போதும்... இதே கதையிலேயே சுகன்யா கேரக்டரை ஃபோகஸ் செய்து வாருங்கள் என்று ரசிகர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதால் டிராப் செய்து விட்டார் என்று நினைக்கிறேன்.
உங்கள் கூற்று உண்மையாக இருக்கலாம் நண்பா
தெளிவான தகவலுக்கு மிக்க நன்றி நண்பா