06-07-2023, 10:04 AM
(04-07-2023, 08:05 PM)utchamdeva Wrote: ம்ம்ம் ஏன் நண்பா படிக்க சிரமமாக இருக்கிறதா...
சிரமம் என்றால் மாற்றுகிறேன்
இல்ல இல்ல.. சிரமம் ஒன்றும் இல்லை
பார்ப்பதற்கும் அலைன்மெண்ட் கொஞ்சம் நீட்டாக இருக்குமே என்று சொன்னேன்.. அவ்ளோதான் நண்பா
முடிந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.. இல்லை அப்படி பதிவிடுவது தான் உங்களுக்கு எளிதாக இருந்தால் அப்படியே தொடரவும்
வாழ்த்துக்கள்