06-07-2023, 08:54 AM
(03-07-2023, 09:26 AM)Aisshu Wrote: ஹாய் ஃபிரெண்ட்ஸ் - அப்டேட் தாமதத்துக்கு மன்னிக்கவும். வீட்ல கொஞ்சம் பிரச்சனை. அதனால் நேரம் கிடைக்கவில்லை. இன்னும் 3 அல்லது 4 நாட்களில் பதிவிட முயற்சிக்கிறேன்.
இந்த த்ரெட்டில் கருத்து பதிவு இருப்பதை காண ஆவலாக வந்தேன். அனால் வேறு சில விஷயங்கள் பற்றி பேசுவது புரிந்தது. கதை பற்றிய விமர்சனங்கள் பதிவிடவும், ஊக்குவிக்கவும் கேட்டு கொள்கிறேன். சீக்கிரம் அடுத்த அப்டேட் போட ட்ரை பண்ணுகிறேன்.
உங்கள் பிரச்சனையை முடிந்த பிறகு பொறுமையாக நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள் நண்பா
வாழ்த்துக்கள்