04-07-2023, 06:22 PM
(04-07-2023, 12:55 AM)Geneliarasigan Wrote: Sorry நண்பர்களே,customer appointment முடிந்து வீட்டுக்கு வருவதற்கே இரவு மணி 11 ஆகி விட்டது.வந்து எழுதி post போடுவதற்குள் இவ்வளவு நேரம் ஆகி விட்டது.என்னோட முதல் கதைக்கு வேறு update போட்டு மூன்று நாட்கள் ஆகி விட்டது.நாளை முடிந்தால் இதில் update போடுகிறேன்.இல்லை என்றால் என்னோட முதல் கதைக்கு கண்டிப்பாக update வரும்.நன்றி
நமக்கு வருமானம் தரும் வேலைதான் ரொம்ப ரொம்ப முக்கியம் நண்பா
முதல் முக்கியத்துவம் உங்கள் அலுவலக வேலைக்கு கொடுங்கள் நண்பா
உடலுக்கும் மனதுக்கும் சற்று ஓய்வும் கொடுங்கள்
நல்லா ரெஸ்ட் எடுத்த பிறகு பிரெஷ்ஷாக எழுதுங்கள்
படைப்புகள் பட்டையை கிளப்பும்
வாழ்த்துக்கள்