04-07-2023, 01:14 PM
அவள் சிவந்த கன்னங்களில் முத்தமிட்டான் ராம்
அவன் உதடுகள் அவள் கன்னத்தை தீண்டியதும் இன்னும் சிவந்தது..
உண்மையிலேயே ராம் அவள் கன்னத்தை பார்த்து அசந்து விட்டான்..
மேஜிக் மாதிரி இருக்கே என்று நினைத்துக்கொண்டான்..
அவன் முத்தங்களை தொடர்ந்தான்..
ரேஷ்மா உணர்ச்சி வசப்படும்போதெல்லாம் அவள் கன்னங்கள் வெண்மையையும் ரேஸ் கலரிலும் மாறி மாறி வெளுத்து வெளுத்து சிவந்தது..
அதை கண்கூடாக பார்த்தான்..
ஏதோ ஒரு தெலுகு திரைப்படைத்ததில் இதே போல தம்மன்னாவின் கன்னத்தில் ஹீரோ முத்தம் கொடுக்கும் போது அவள் கன்னம் வெண்மையும் கலருமாய் மாறுவதை பார்த்து இருக்கிறான்..
அது சினிமா கிராபிக்ஸ்ஸாக இருக்கலாம் என்று எண்ணி இருந்தான்..
ஆனால் அது உண்மைதான் என்று ரேஷ்மாவை முத்தமிடும்போது நம்பினான்..
அவள் கன்னம் தம்மனாவின் கன்னம் போல கலர்கலராய் மாறிக்கொண்டே இருந்தது..
ரேஷ்மா கண்களை மூடி அவன் முத்தங்களை அனுபவிக்க ஆரம்பித்தாள்
அவள் நெற்றியில் முத்தமிட்டான்..
அவள் நெற்றி போட்டுக்கு கீழ் கண்களுக்கு இடையே முத்தமிட்டான்..
அவள் இமை முடியின் ஓர முடிகள் அவன் உதடுகளில் பட்டு அவனுக்கு புது உணர்ச்சியை கொடுத்தது..
அவள் மூடிய அழகிய கண் இமை இதழ்களில் முத்தமிட்டான்
கூச்சத்தில் அவள் மூடிய கண் சிமிழ்கள் துடிக்கும் அழகை ரொம்பவும் ரசித்தான்..
ரேஷ்மா வெட்கத்தில் கண்களை ரொம்ப இறுக்கமாக மூடி இருந்தாள்
அவள் உதடுகள் வெட்கத்தில் துடித்தது..
அவள் பெரிய அழகிய உதடுகளை தன்னுடைய ரப்பான விரல்கள் வைத்து மெல்ல தடவினான்..
அவன் ஒவ்வொரு தொடுதலிலும் ரேஷ்மா அதிக அதிகமாய் இன்பம் கண்டாள்
அவளுடைய மொத்த பெண்மையை அவன் தன்னுடைய சின்ன சின்ன குறும்பு செயல்களால் தூண்டி தூண்டி விட்டு வெளியே கொண்டு வர முயற்சி செய்துக்கொண்டு இருந்தான்..
அப்போது பக்கத்து அறையில்.. ஒரு எதிர் பாராத சம்பவம் நடந்து கொண்டு இருந்தது..
அது என்ன சம்பவம் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்..
கேஸ் பண்ண முடிந்தால் கமெண்ட்டில் போடுங்க.. இல்லன்னா பொறுமையா வெய்ட் பண்ணி நெக்ஸ்ட் அப்டேட்ல படிங்க..