03-07-2023, 01:54 AM
கோபி கொடுத்த சாவியை வைத்து காட்டேஜ் கதவை திறந்தார் கதிர் அங்கிள்
ரூம் திறந்ததும் ரொம்ப பிளசன்ட்டிங்கான நறுமணம் வீசியது..
குப்பையும் கூளமுமாக மிடில் கிளாஸ் வீட்டையே பார்த்து பார்த்து இத்தனை காலம் சலித்து போன சுந்தரிக்கு அந்த சுத்தமான பெரிய அழகான ரூம் ரொம்ப மன ரம்மியத்தை தந்தது..
லவ்லி கதிர்.. என்றாள்
ஜன்னல் ஸ்கிரீனை இழுத்து விட்டார் கதிர் அங்கிள்
பளிச்சென்று வெளிச்சம்.. ஆனால் இதமான சூரிய வெளிச்சம்.. அந்த அறைக்குள் பரவியது..
அந்த ரூம் ரொம்ப நீட்டாக.. சிம்பிள் அலங்காரத்துடன் அழகாக இருந்தது..
சுந்தரி நீ குளிச்சிட்டு ரெடி ஆகு.. நான் போயிட்டு நம்ம லக்கேஜ் எடுத்துட்டு வரேன்.. என்றார் கதிர் அங்கிள்..
ஐயோ என்னை தனியா விட்டுட்டு போகாத கதிர்.. என்று பயந்தாள் அம்மா
ஏய் சுந்தரி.. இங்க வாசல்லதானே வின்ச் நிக்குது நான் போய் எடுத்துட்டு வர்றேன்.. என்று காட்டேஜ் விட்டு வெளியே சென்றார்
அம்மா பாத்ரூம் சென்றாள்
அப்படியே கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் போல இருந்தது..
அவ்ளோ நீட்டா சுத்தமா.. வெள்ளை பளிங்கு மொசைக் போட்டு இருந்தது..
அவள் வீட்டில் வாரத்துக்கு ஒரு முறை பாத்ரூம் கக்கூஸ் கழுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்..
எவ்ளோ கழுவி விட்டாலும் பசங்க உடனே மஞ்சள் கலரில் கரை பதியவைத்து விடுவார்கள்..
அவ்ளோ கொடூரமாக இருக்கும்..
இந்த டூர் வந்ததில் எவ்ளோ மனமகிழ்ச்சி.. என்று நினைத்துக்கொண்டாள் அம்மா
வீட்டு வேளையில் இருந்து விடுதலை.. கிடைத்த மகிழ்ச்சி..
அந்த பாத்ரூமை ரொம்ப ஆசையாக எதோ தாஜ் மஹால் சுற்றி பார்ப்பது போல ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்தாள்
வெந்நீருக்கு தனியாக ஒரு சுவிட்ச்.. குளிர் நீருக்கு தனியாக ஒரு சுவிட்ச்..
மேலே அண்ணாந்து பார்த்தாள் - ஷவர்
அதுமட்டும் அல்லாது பாத் டப் இருந்தது.. படுத்துக்கொண்டே குளிக்க..
ஒவ்வொரு விஷயமும் அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக புதுமையாக இருந்தது..
இப்படி எல்லாம் அவள் எங்கும் பார்த்ததே இல்லை..
பைப்பை திறந்து விட்டு பாக்கெட் நிரப்பி குவளையில் மொண்டு மொண்டு மட்டுமே இத்தனை காலம் குளித்து இருக்கிறாள்..
இப்போது இந்த 10 நாள் டூரில் அவள் ஒரு ராஜ வாழ்க்கை.. (சாரி சாரி ராணி வாழ்க்கை) வாழ போகிறாள் என்ற கனவு அவள் கண்களுக்கு முன்னாள் நன்றாக தெரிந்தது..