Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
(25-06-2023, 01:07 PM)Vandanavishnu0007a Wrote:
ஹை வண்டு.. நான் இப்போ டெல்லி ரீச் ஆகிட்டேண்டி.. 

இங்கே இருந்து கனக்டிங் பிளைட் ஏறி சென்னை வந்துடுவேன்.. 

நான் சரியா ஒரு 3 ஹவர்ஸ்ல சென்னை ஏர்போர்ட்ல இருப்பேண்டி.. 

மறக்காம என்னை ரிஸீவ் பண்ண வந்துடு.. என்றாள் எதிர் முனையில் வைஷ்ணவி.. 

யா யா கிளம்பிட்டேண்டி.. நான் ஏர்போர்ட்ல இருப்பேன்.. 

இருப்பக்கமும் போன் வைக்கப்பட்டது.. 

வந்தனா நேரத்தை பார்த்தாள் 

மணி 4.00 ஆகி இருந்தது.. 

சரியாக 7.00 மணிக்கு வைஷ்ணவி வந்துவிடுவாள்.. 

அப்படி என்றால் அட்லீஸ்ட் 6.30க்காவது நான் அங்கே லாஞ்சில் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் 

பாத்ரூம் கெய்சரை ஆன் பன்னாள் 

கிட்சன் போய் காபி போட்டாள் 

அதற்குள் பாத்ரூமில் வெந்நீர் ரெடி ஆகி இருந்தது.. 

குளித்தாள் 

டவலை அவசரமாக உடம்பில் சுற்றிக்கொண்டு மீண்டும் கிட்சன் ஓடினாள் 

அவள் போட்டு வைத்து இருந்த காப்பி கமகமத்தது.. 

காபியை சிப் பண்ணிக்கொண்டே காபி கப்புடன் மீண்டும் படுக்கை அறைக்குள் நுழைந்தாள் 

ஆளுயர ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன்பாக நின்றாள் 

டவல் மட்டும் கட்டிக்கொண்டு தாலி டவலுக்கு வெளிய ததும்ப.. செம கவர்ச்சியாக இருந்ததாள் 

மகனோ.. புருசனோ.. வீட்டில் இருக்கும்போது இப்படியெல்லாம் சுதந்திரமாக வெறும் டவலுடன் வீட்டில் உலாவ முடியாது.. 

கோபால் ரொம்ப ஆர்தடாக்ஸ் டைப் 

மகன் விஷ்ணு நன்கு வளர்ந்து.. அரும்பு மீசை வயதில் இருப்பவன்.. 

இப்படி அவர்கள் இல்லாதபோதுதான் கொஞ்சம் அவளுக்கு சுதந்திரம் கிடைக்கும்.. 

காபியை சிப் பண்ணிக்கொண்டே தன்னுடைய உடலை அப்படியும் இப்படியும் கொஞ்சம் திருப்பி திருப்பி அசைந்து முன்னும் பின்னுமாக தன்னையே ரசித்தாள் 

காபி முடிந்ததும்.. டக் டக் என்று ட்ரஸ் பண்ணிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள் 

அவள் ஏர்போர்ட்டுக்கு போக புக் பண்ண கேப் ரெடியாக வந்தது வாசலில் நின்றிருந்தது.. 

கார் ஏர்போர்ட் சென்று அடைந்தது 

வைஷ்ணவிக்காக வெல்கம் போர்ட் வைத்து கொண்டு காத்திருந்தாள் 

ஹாய் வண்டு.. என்று சிரித்த முகத்துடன் ஓடி வந்து கட்டி பிடித்து கொண்டாள் வைஷ்ணவி 

ஹாய் வைஷு.. என்று வந்தனாவும் கட்டி அணைத்தாள் 

ஏய் ரொம்ப உடம்பு போட்டுட்டடி.. என்றாள் வந்தனா.. 

இந்தியாவில் ஸ்லிம்மாக அழகாக இருந்த வைஷ்ணவி.. மலாய் உணவு தின்று தின்று ரொம்ப குண்டாகி இருந்தாள் 

அவள் பின்னே பத்தடி விட்டு அவளை ஒரு குண்டு கருப்பு உருவம் காண்டாமிருகம் போல ஒரு உருவம் லக்கேஜ் தள்ளி கொண்டு வந்தது 

வண்டு.. மீட் மை ஹஸ்பண்ட்.. என்று அந்த காண்டா மிருகத்தை காட்டினாள் வைஷ்ணவி 

காண்டாமிருகம் வந்தனாவுக்கு ஆசையுடன் கைகொடுத்தது 

வந்தனாவின் சாப்ட் கைகளை அந்த முரட்டு கரங்கள் தொட்டுத்தடவி கைகுலுக்கியது 

வந்தனாவுக்கு ஒரு மாதிரி இருந்தது 

மூவரும் ஏர்போர்ட் விட்டு பேசிக்கொண்டே வெளியே வந்தார்கள்  

இவர் பேரு சுந்தரபாலன்.. மலேசியால பெரிய ஹார்ட் சர்ஜன்.. என்று தன் கணவனை அறிமுக படுத்தினாள் வைஷ்ணவி 

சுந்தர பாலன்.. பெயரை மெல்ல உச்சரித்து பார்த்தாள் வந்தனா 

இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே.. என்று நினைத்து யோசித்தாள் 

இந்தியால இவரோட பிரெண்டு டாக்டர் வசந்தபாலனை பார்க்க வந்து இருக்கார்.. அவரும் ஒரு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட்தான் என்றாள் வைஷ்ணவி 

வசந்த பாலன்.. சுந்தர பாலன்.. ஹார்ட் ஸ்பெசலிஸ்ட்.. ஐயோ.. அவ்ளோதான் வந்தனாவுக்கு அதிகாலையில் தான் கண்ட கனவு நினைவுக்கு வந்தது 

ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் 

ஒரு புது நம்பரில் இருந்து வந்தனாவுக்கு போன் வந்தது 

ஹலோ வந்தனவா.. 

எஸ்.. 

சேலத்துல இருந்து சென்னை வந்த பஸ்.. ஒரு விபத்துல.. என்றது அந்த குரல் 

ஐயோ.. என்று மயங்கி விழுந்தாள் வந்தனா.. 

கதையை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் ஒரு முறை படிக்கவும்.. 

உண்மையிலேயே இப்போது முற்றும்
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் (completed) - by Vandanavishnu0007a - 02-07-2023, 07:50 AM



Users browsing this thread: 21 Guest(s)