Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே
#29
ஆர்.பி.சவ்த்ரி தயாரிப்பில் லிவிங்ஸ்டன் முதல் முதல் டைரக்ட் பண்ண படம் சுந்தர புருஷன் 

அதில் முதல் காட்சியில் லிவிங்ஸ்டன் இன்ட்ரோ காட்சியில் அவரை ஊர் மக்கள் புகழ்ந்து பாடுவார்கள்.. 

ஏய் நிறுத்து நிறுத்து நிறுத்து என்று சொல்லி அவர்களை நிறுத்த சொல்லிவிட்டு.. 

இப்போ என்னை திட்டி பாடுங்க.. என்று சொல்வார் 

பார்த்திபனுக்கு அடுத்து லிவிங்ஸ்டன் அப்படி வித்தியாசமான முயற்சி செய்தது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது 

இரண்டு பேர் பாராட்டுவதை காட்டிலும் 100 பேர் திட்டுவதையே அதிகம் விரும்ப ஆரம்பித்தேன் 

காரணம் நம்மை நல்ல விதத்தில் பார்க்கும் இரண்டு பேர் எண்ணிக்கை குறைவு.. 

ஆனால் திட்ட சொன்னால் 1000 பேர் ரெடியாக இருப்பார்கள் 

எனக்கு அந்த 1000 தான் வேண்டும் 

அந்த ஆயிரத்தில் ஒருவனாக அவர்கள் நினைவில் இருக்க விரும்புகிறேன் 

இப்போ கூட சமீபத்தில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ௧௯௪௭

அதில் கவுதம் கார்த்திக்கை இன்ட்ரோ சாங்கில் திட்டி பாடுவார்கள்.. 

அந்த வித்தியாசம் ரொம்ப பிடித்து இருந்தது 

அதனால் என்னை எவ்ளோவுக்கு எவ்ளோ கேவலமாக திட்டுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. 

என்னை அடிமட்டமாக விமர்சிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. 

உங்கள் மேல் வைத்து இருக்கும் மரியாதை ஒரு குண்டுமணி அளவு கூட குறையாது என்பதை ஸ்ட்ராங்காக கூறுவேன் 

தொடர்ந்து தரும் நெகட்டிவ் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா
Like Reply


Messages In This Thread
RE: 4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே - by Vandanavishnu0007a - 01-07-2023, 04:17 PM



Users browsing this thread: