29-06-2023, 11:30 AM
அவர் அப்படி சொன்னதும் அவளுக்குள் வெட்கம் வந்தது விட்டது..
சீச்சீ.. என்று கதிர் அங்கிள் நெஞ்சை தட்டினாள்
ஹா ஹா என்று அவள் விரல் பட்ட இன்பத்தில் சிரித்தார் கதிர் அங்கிள்
இருவருக்குள்ளும் மேலும் மேலும் லவ் ரொம்ப அதிகமாக ஆரம்பித்தது..
ட்ரெக்கிங் வின்ச் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று மறுபக்கத்தை அடைத்தது..
டடக் என்ற சத்தத்துடன் வின்ச் நின்றது..
இன்னும் சுந்தரி அவர் நெஞ்சில் புதைந்து கொண்டிருந்தாள்
சுந்தரி.. வா போகலாம்.. என்று மீண்டும் மெல்ல அவள் காதுக்குள் கிசுகிசுத்தார்
எனக்கு பயமா இருக்கு கதிர்.. என்றாள் அம்மா
சரி சரி வா நான் உன்ன பாதுகாப்பா கூட்டிட்டு போறேன்.. என்று சொல்லி அம்மாவை மெல்ல கட்டி அணைத்தபடியே எழுந்து நிற்க வைத்தார்..
அவள் எழுந்து நின்றதும்.. ட்ரேக் வின்ச் படுபயங்கரமாக குலுங்கியது..
கதிர்.. என்று கத்திகொண்டே இன்னும் இறுக்கமாக கதிர் அங்கிளை இறுக்கி கட்டி அணைத்துக்கொண்டாள் அம்மா
ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல.. வெய்ட் தாங்காமதான் அப்படி ஆடுது.. வா.. வா.. என்று சொல்லி அம்மாவின் முதுகில் ஒரு கையையும்.. இன்னொரு கையை அவள் இடுப்பிலும் வைத்து ஆதரவாய் அணைத்தபடி வின்ச் விட்டு கீழே இறக்கிவிட்டார்..
பயத்தில் இன்னும் அம்மா கண்களை மூடியபடியே இருந்தாள்
சுந்தரி.. என்றார் மெல்ல
ம்ம்.. என்ன கதிர்..
கண்ணை திற.. நம்ம சேப்டியான பிளேசுக்கு வந்துட்டோம்..
அம்மா மெல்ல கண்களை திறந்தாள்..
கதிரின் அரவணைப்பில் இருந்து இப்போது கொஞ்சம் தைரியம் வந்தவளாய் விழகினாள்
அடர்ந்த காடு.. எங்கு பார்த்தாலும் பசுமை பச்சை செடிகள்.. கொடிகள்.. இலைகள்.. சருகுகள்..
சூரியன் மெல்ல மெல்ல ஊடுருவி.. அந்த காட்டு மரங்களுக்கு இடையே.. சின்ன சின்ன வெளிச்சமாய் மின்னிக்கொண்டு இருந்தது..
குட்டி குட்டி பறவைகளின் சின்ன சின்ன கீச் கீச் சத்தங்கள்..
இயற்க்கை என்றால் இதுவல்லவா இயற்க்கை..
அந்த இயற்க்கை அழகை ரொம்பவும் ரசித்தாள் அம்மா
அவள் ரசிக்கும் அழகை பார்த்து கதிர் அங்கிள் அவளை ரசித்தார்..
செம சூப்பரா இருக்கு கதிர் என்றாள் ரொம்ப சந்தோஷமாக
சரி வா காட்டேஜுக்கு போகலாம்.. முதல்ல ரிப்ரெஷ் ஆகணும்.. என்றார்
இருவரும் அந்த பெரிய ஒற்றை காட்ஜ்ஜை நோக்கி நடந்தார்கள்..
அந்த மரங்கள் செடிகளுக்கிடையே இரண்டு சிவந்த கண்கள் அவர்கள் செல்வதையே வெறித்தனமாக கொடூரமாக பார்த்து கொண்டு இருந்தது..
தனியா வந்து மாட்டிக்கிட்டிங்களா.. என்று முணுமுணுத்தது அந்த கருப்பு உருவம்..