Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பீ-கிரேடு நடிகைகளை தேடி.. ( சங்கமம் : ரகுபதி ராகவ ராஜாராம் )
#89
(05-06-2023, 01:36 PM)Vandanavishnu0007a Wrote:
இருவரும் ஸ்விம்மிங் பூல் நோக்கி நடந்தார்கள்.. 

அங்கே நிறைய பேர் குளித்து கொண்டு இருந்தார்கள்.. 

அதிகமாக பாரினர்ஸ்தான் இருந்தார்கள்.. 

அவர்களுக்கிடையே வினோத்தின் கண்களுக்கு அந்த கருப்பு உருவம் குளித்து கொண்டு இருந்தது தெரிந்தது.. 

அடடே.. இவன் அந்த காரில் வந்த டிரைவர் ஆச்சே.. என்று நினைத்துக்கொண்டான்.. 

ஓ அவங்களும் இந்த ஓட்டலில்தான் தங்கி இருக்கிறார்களா.. என்று நினைத்தான்.. 

அவன் நினைப்பு 100% ஊர்ஜிதம் ஆனது.. 

அப்போது அந்த குளித்து கொண்டு இருந்த டிரைவரை நோக்கி அவன் எஜமானி வந்து கொண்டு இருந்தாள் 

அவள் கையில் சாப்பாட்டு தட்டு இருந்தது.. 

டிரைவர் அருகில் வந்து ஸ்விம்மிங் பூல் விளிம்பு கரையில் குனிந்து அமர்ந்தாள் 

அந்த டிரைவருக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தாள் 

வினோத் அந்த காட்சியை பார்த்தான் 

அவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது 

ஒரு ஓனரம்மா ஒரு டிரைவருக்கு உணவு ஊட்டி விடுவதா.. என்று நினைத்து கொண்டான் 

அப்படின்னா கண்டிப்பாக அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ சம்திங் சம்திங் இருக்கவேண்டும் என்று நினைத்து கொண்டான் 

அவர்கள் இருவரும் சிரித்து சிரித்து பேசி கொண்டார்கள் 

அப்போது அவர்களை நோக்கி மீதி அவர்களோடு வந்த அந்த குண்டம்மாவும் இன்னொரு சிலிம் அழகியும் ஸ்விம்மிங் பூல் நோக்கி வந்தார்கள் 

அவர்களை தொடர்ந்து அந்த மூன்று ஸ்கூல் பசங்களும் வெறும் ஜட்டியுடன் நடந்து வந்தார்கள் 

வாசு இந்த பசங்க மூணு பசங்களையும் பத்திரமா குளிக்க வை தண்ணில ஏதும் மூழ்கிடப்போறாங்க என்று எச்சரித்து விட்டு பெண்கள் மூவரும் கேண்டின் நோக்கி போனார்கள் 

வினோத் இந்த காட்சிகளை எல்லாம் ஸ்விம்மிங் பூலின் மறுபக்கத்தில் இருந்து பார்த்து கொண்டே இருந்தான் 

மரியா ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள் 

வினோத் டவலை அவளை நோக்கி தூக்கி போட்டான் 

மரியா சிரித்து கொண்டே அதை கேட்ச் பிடித்து வைத்து கொண்டாள் 

வினோத் ஜட்டியுடன் ஸ்விம்மிங் பூல் தண்ணீருக்குள் இறங்க ஆரம்பித்தான் 

மரியா நீங்க குளிக்க வரல.. என்று கேட்டான் 

இல்ல வினோத்.. நீ குளி.. நான் ரூம் போய் குளிச்சிக்கிறேன் 

வினோத் தண்ணீரில் மெல்ல நீந்தி குளிக்க ஆரம்பித்தான் 

அவன் குளிக்கும் அழகை கரையில் அமர்ந்து ஒரு சின்ன புன்னகையுடன் ரசிக்க ஆரம்பித்தாள் மரியா 

அப்போது அந்த மூன்று மாணவர்களும் தொப்பு தொப்பு என்று தண்ணீருக்குள் குத்தித்து குத்தித்து உல்லாசமாக விளையாடிக்கொண்டே குளிக்க ஆரம்பித்தார்கள் 

டேய் டேய் தம்பிகளா.. ரொம்ப ஆழத்துக்கு போயிடாதீங்கடா என்று அந்த டிரைவர் அவர்களை எச்சரித்தான்
Like Reply


Messages In This Thread
RE: பீ-கிரேடு நடிகைகளை தேடி.. ( சங்கமம் : ரகுபதி ராகவ ராஜாராம் ) - by Vandanavishnu0007a - 16-06-2023, 07:37 AM



Users browsing this thread: 5 Guest(s)