07-06-2023, 03:34 PM
(27-05-2023, 08:08 PM)Vandanavishnu0007a Wrote: வினோத் குடுகுடுவென்று தன் ரூமுக்கு ஓடினான்
தன் கணிப்பொறியை ஆன் பண்ணான்
அதில் தன் கல்யாண ஆல்பம் போட்டோஸ் நிறைய சேவ் பண்ணி வைத்து இருந்தான்
அதில் நல்லதாக ஒரு போட்டோவை தேர்ந்தெடுத்தான்
மாலையும் கழுத்துமாக வினோத்தும் வித்யாவும் அந்த போட்டோவில் கல்யாண கோலத்தில் சிரித்த முகத்துடன் இருந்தார்கள்
போட்டோஷாப் ஓபன் பண்ணான்
அதில் அவன் தேர்ந்தெடுத்த போட்டோவை ஓபன் பண்ணான்
குடுகுடுவென்று வெளியே ஹாலுக்கு ஓடி வந்தான்
அங்கே ஹாலில் ஆனந்தும் தன் மனைவி வித்யாவும் கட்டி அணைத்தபடி நின்று கொண்டிருந்தார்கள்
ஆனந்த் அருகில் சென்றான்
ஆனந்த் கொஞ்சம் சிரி என்று சொன்னான் வினோத்..
ஆனந்துக்கு ஒன்றும் புரியவில்லை..
இவன் எதுக்கு திடீர்ன்னு வந்து சிரிக்க சொல்றான்னு புரியலையே என்று யோசித்தான்..
ஆனந்த் கொஞ்சம் சிரி என்றான் மீண்டும் வினோத்
வித்யாவை கட்டி அணைத்தபடியே ஆனந்த் 32 பற்களும் தெரிய சிரித்தான்..
அப்படியே இரு.. என்று சொன்ன வினோத் தன்னுடைய மொபைலை எடுத்தான்..
கிளிக் கிளிக் என்று ஆனந்த் முகத்தை மட்டும் கிளோஸப் வைத்து 2-3 ஸ்நாப்ஸ் எடுத்துக்கொண்டான்..
வினோத்தின் வினோதமான செயல்களை வக்கீல் மூர்த்தி ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்
வினோத் தன்னுடைய கணிப்பொறி அறைக்கு ஓடினான்..
தன்னுடைய மொபைலில் இருந்த ஆனந்த் சிரித்த முக புகைப்படங்களை தன்னுடைய கணிப்பொறிக்கு டேட்டா டிரான்ஸ்பர் பண்ணான்..
போட்டோ ஷாப்பில் தானும் வித்யாவும் கல்யாண கோலத்தில் இருந்த போட்டோவை ஓபன் பன்னான்
ஆனந்த் போட்டோவை இன்னொரு டேப்பில் ஓபன் பன்னான்
ஆனந்த் முகத்தை லாசோ டூல் வைத்து கட் அவுட் பண்ணான்..
அப்படியே ஆனந்த் முகத்தை மட்டும் வெட்டி எடுத்து தன்னுடைய கல்யாண போட்டோவுக்கு மூவ் டூல் வைத்து டிராக் பண்ணி கொண்டு வந்தான்..
தன்னுடைய முகத்தின் சைஸுக்கு அப்படியே ஆனந்தின் முக சைஸை மாற்றினான்..
(கண்ட்ரோல் டி உபயோகித்து ட்ரான்ஸ்பரமேஷன் ஆப்ஷன் யூஸ் பண்ணி சைஸ் மாற்றினான்)
அப்படியே வினோத் முகத்தின் மீது ஆனந்த் முகத்தை வைத்து அட்டாச் பண்ணான்..
இமேஜ்ஜை கண்ட்ரோல் + (பிளஸ்) கிளிக் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஜூம்முக்கு கொண்டு வந்து வியூ பெரிதாக்கி சில கலர் கரெக்ஷன்ஸ் பண்ணான்..
கொஞ்சம் ஸ்மார்ட் பிளர் பண்ணான்
இப்போது மீண்டும் கண்ட்ரோல் ஸிரோ பட்டனை தட்டினான்..
ஆஹா.. அப்படியே ஆனந்தின் முகம் வினோத்தின் உடலில் மேர்ஜ் ஆகி.. ஆனந்தும் வித்யாவும் கல்யாண கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருப்பது போல கல்யாண போட்டோ ரெடி ஆனது..