07-06-2023, 12:03 AM
(29-05-2023, 12:50 PM)Vandanavishnu0007a Wrote: அந்த ராகிங் பாடல்களை எல்லாம் கடந்து கஷ்டப்பட்டு கண்களை இறுக்கி மூடிக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் வந்தனா நடந்தாள்
ஏய் ஊதா கலர் ரிப்பன் நில்லு நில்லு என்று பின்பக்கம் ஒரு குரல் கேட்டது
ஐயோ.. ஐயோ.. கூப்பிட்டுட்டானுங்களே.. என்று உள்ளுக்குள் நடுங்கியபடி மெல்ல நின்று திரும்பினாள் வந்தனா
சீனியர்ஸ் நாங்க இங்க வெய்ட் பண்ணிட்டு இருக்கோம் நீ பாட்டுக்கு கண்டுக்காம போயிட்டே இருக்க
ஒரு ஹிப்பி முடி மாணவன் சொல்லி வில்லத்தனமாய் சிரித்தான்
வந்தனா உடம்பு முழுவதும் நடுங்கியது
வேகமாக அவர்களை கடந்து நடக்க துவங்கினாள்
அந்த ஹிப்பி முடித்தலையன் அவள் பின்னாடியே ஓடி வந்தான்
ஏய் நில்லுன்னு அவள் தலை பின்பக்க ரிப்பானை பிடித்து இழுத்தான்
ஆனால் அவன் கை வழுக்கி அவள் பின்பக்க ஜாக்கெட்டில் அவன் விரல் மாட்டி இழுக்க
வந்தனாவின் பின்பக்க ஜாக்கெட் டர்ர்ர் என்று கிழிந்தது
உள்ளே அவள் போட்டு இருந்த வெள்ளை ப்ரா பட்டை அப்பட்டமாய் தெரிந்தது
வந்தனா இப்படி தனக்கு நடக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை..
அப்படியே மண்டி போட்டு தலைகுனிந்து கூனி குறுகி கிரவுண்டில் நடுவில் மாத்தறையில் அமர்ந்து விட்டாள்
அவள் அப்படி அவமானத்தில் குனிந்து அமரவும் அந்த ஹிப்பி முடி மாணவனே கொஞ்சம் ஆடிப்போய்விட்டான்..
காலேஜ் பசங்க எல்லாம் அவ்வளவு ஒன்னும் மோசமானவ்ரகள் இல்லை..
ஆனால் இது ரொம்ப ரொம்ப தற்செயலாக.. ரொம்ப ரொம்ப ஆக்சிடென்டலாக நடந்து விட்டது..
அப்படியே அவள் அருகில் ஓடிவந்து தன்னுடைய சட்டையை கழட்டி அவள் மேல் போர்த்திவிட்டான்..
வந்தனா என்ன நடந்தது ஏது நடந்தது என்று தெரியாமல் அப்படியே மயக்கமாகி போனாள்
சில தோழிகள் வந்து அவளை கைத்தாங்கலாக தூக்கிக்கொண்டு போனார்கள்..
பிரின்சிபால் அறை
கல்லூரி முதல்வர் எள்ளும் எண்ணையுமாக வெடிப்பது போல வெடித்து கொண்டு இருந்தார்
அவர் எதிரில் கைகளை காட்டியபடி முண்டா பனியனுடன் ஹிப்பி முடியன் நின்று கொண்டு இருந்தான்
அவன் அருகில் அவன் சட்டையை போத்தியபடி தலைகுனிந்து அழுது கொண்டிருந்தாள் ரெட்டை ஜடை வந்தனா
ராகிங்க்கும் ஒரு அளவு உண்டு.. இந்த மாதிரி ஈன செயல் செய்யும் மாணவன் எங்க காலேஜுக்கு தேவை இல்ல..
இந்த உன் டி.சி. என்று அந்த ஹிப்பி முடி தலை மாணவன் மூஞ்சில் வீசி எறிந்தார் பிரின்சிபால்