06-06-2023, 06:40 PM
(04-06-2023, 06:17 AM)Vandanavishnu0007a Wrote: ஆனந்த்.. வீட்ல பத்திரமா இருடா..
உள் பக்கம் தாப்பாள் போட்டுக்கோ..
வீட்டை திறந்து போட்டு வைக்காதே
அப்புறம் உன்னையும் எவனாவது கடத்திட்டு போய்ட போறான்
சுகந்தி ஆண்ட்டி நிறைய நிபந்தனைகள் ஆனந்திடம் சொன்னாள்
அவள் கடைசியாக சொன்ன வரிகள் கேட்டு டக்கென்று ஆனந்துக்கு ஒரு ஐடியா தோன்றியது
ஐயோ ஆண்ட்டி எனக்கு இங்க வீட்ல தனியா இருக்க பயமா இருக்கு
என்னையும் யாராவது கடத்திட்டு போய்டுவாங்களோன்னு பயமா இருக்கு
ஆனந்த் பயத்தில் அழ ஆரம்பித்தான்
அவன் அழுவதை பார்த்ததும் சுகந்தி ஆண்ட்டிக்கு ரொம்ப பாவமாக போய்விட்டது
சரி நீயும் வாடா.. என்றாள்
அப்படி சொன்னதும்தான் ஆனந்த் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி திரும்ப வந்தது
சுகந்தி ஆண்ட்டி சொன்னதை கேட்ட வினோத் நொந்து போனான்..
ச்சே இந்த ஆனந்த் பயலை கழட்டி விடலாம்னு பிளான் போட்டா.. பயல் அழுது அடம்பிடிச்சி எப்படியோ சுகந்தி ஆண்ட்டிய கரெக்ட் பண்ணிட்டனே.. என்று உள்ளுக்குள் குமுறினான்..
சுவேகாவின் முன்பக்கம் பக்கம் உக்காந்து எதையோ உற்று உற்று பார்த்து தேடினான் வினோத்..
டேய் வினோத்.. என்னடா தேடுற.. உனக்கு வண்டி ஓட்டத்தெரியுமா தெரியாதா..
சுகந்தி ஆண்ட்டி பதட்டமாய் கேட்டாள்
தெரியும் ஆண்ட்டி.. ஆனா குரங்கு பெடல்தான் அடிக்க தெரியும் என்றான்
டேய் டேய்.. அது சைக்கிள்ல தாண்டா குரங்கு பெடல் அடிப்பாங்க.. இது சுவேகாடா.. நீ உக்காந்து பேலன்ஸ் மட்டும் பண்ணா போதும்.. வண்டி தானா போகும்.. என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டாள் சுகந்தி ஆண்ட்டி
வினோத் சுவிகாவை ஸ்டார்ட் பண்ணான்..