Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy 70s vs 80s vs 90s vs 2k
#5

70ஸ் 80ஸ் 90ஸ் 2கே நடிகைகளுக்கு மட்டும் நீங்கள் எப்படி இந்த போட்டியை நடத்தலாம்.. 

அப்போ நாங்க எல்லாம் நடிகைகள் இல்லையா என்று சிலர் எங்கள் ஷோவை குற்றம் சாற்ற ஆரம்பித்தார்கள்.. 

அதனால் தமிழ் சினிமா எப்போது தோன்றியதோ.. அப்போதில் இருந்து எல்லா நடிகைகளையும் ஒரு லிஸ்ட் எடுத்தோம்.. 

இந்த ஆரம்ப அத்தியாயங்களில் அந்த நடிகைகளின் பெயர் லிஸ்ட் மட்டும் வெளியிட விரும்புகிறோம் 

இதிலும் உங்கள் அபிமான நடிகைகள் பெயர்கள் விடுபட்டு இருந்தால் தயவு செய்து குறிப்பிடவும் 

1940ஸ் லிஸ்ட்

1941 டி.ஆர்.ராஜகுமாரி 
1944 பண்டாரி பாய் 
1944 புஷ்பவல்லி 
1947 அஞ்சலிதேவி 
1947 எஸ்.வரலக்ஷ்மி 
1948 பத்மினி
1949 பானுமதி ராமகிருஷ்ணா 
1949 வைஜெயந்தி மாலா பாலி 

1950ஸ் லிஸ்ட் 

1952 சவுகார் ஜானகி 
1952 சாவித்ரி 
1953 சி.ஆர். விஜயகுமாரி 
1953 ராஜசுலோச்சனா 
1954 ஜமுனா 
1957 பி.சரோஜாதேவி
1957 தேவிகா 
1958 மனோரமா

1960ஸ் லிஸ்ட் 

1960 ஜெயந்தி 
1960 ராஜஸ்ரீ
1962 சச்சு 
1962 ஷீலா 
1963 கே.ஆர்.விஜயா
1963 சாரதா
1964 காஞ்சனா
1965 ஜெ.ஜெயலலிதா
1965 வெந்நீராடை நிர்மலா
1966 வாணிஸ்ரீ
1967 ஜெயபாரதி
1968 லட்சுமி

1970ஸ் லிஸ்ட் 

1971 மஞ்சுளா விஜயகுமார் 
1971 ஸ்ரீவித்யா 
1972 ஜெயசித்ரா 
1973 ஜெயசுதா 
1973 லதா
1974 சுஜாதா
1974 ஸ்ரீப்ரியா
1974 ஷோபா
1976 ஜெயப்பிரதா
1976 ஸ்ரீதேவி
1978 கீதா
1978 சரிதா
1978 ராதிகா
1979 அம்பிகா
1979 சுமலதா

1980ஸ் லிஸ்ட் 

1980 சுஹாசினி 
1980 விஜயசாந்தி 
1980 சில்க் ஸ்மிதா 
1980 மாதவி 
1980 மேனகா (கீர்த்தி சுரேஷ் அம்மா)
1980 அர்ச்சனா 
1980 ஷோபனா 
1981 ராதா 
1981 பூர்ணிமா ஜெயராம் 
1983 ரம்யா கிருஷ்ணன் 
1983 ரோகினி 
1983 ரேவதி 
1983 பானுப்ரியா 
1983 ஊர்வசி 
1984 மோனிஷா உன்னி 
1985 ரஞ்சனி 
1985 கல்பனா (ஊர்வசி அக்கா)
1985 நதியா 
1986 ஜெயஸ்ரீ (சுகன்யா அத்தை)
1986 அமலா 
1986 ரேகா 
1986 பல்லவி 
1987 சரண்யா 
1987 சாந்திப்பிரியா (பானுப்ரியா தங்கை)
1987 ரூபிணி 
1988 நிரோஷா (ராதிகா தங்கை)
1988 கவுதமி 
1988 குஷ்பூ 
1989 கனகா 
1989 சித்தாரா

1990ஸ் லிஸ்ட் 

அடுத்த பதிவில் தொடரும் 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
70s vs 80s vs 90s vs 2k - by Vandanavishnu0007a - 01-06-2023, 07:14 PM
RE: 70s vs 80s vs 90s vs 2k - by rameshsurya84 - 01-06-2023, 07:39 PM
RE: 70s vs 80s vs 90s vs 2k - by jspj151 - 01-06-2023, 10:35 PM
RE: 70s vs 80s vs 90s vs 2k - by jspj151 - 01-06-2023, 10:37 PM
RE: 70s vs 80s vs 90s vs 2k - by Vandanavishnu0007a - 02-06-2023, 01:15 AM
RE: 70s vs 80s vs 90s vs 2k - by GEETHA PRIYAN - 05-06-2023, 11:07 AM



Users browsing this thread: