30-05-2023, 08:01 PM
(30-05-2023, 10:50 AM)Vandanavishnu0007a Wrote: காபி தட்டு டிரேயுடன் ஹாலுக்கு வந்தாள்
தலைகுனிந்தபடியே வந்தாள்
அது வெட்கத்தில் அல்ல..
வந்திருப்பவன் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்திருந்தாள்
ஒவ்வொருவராக காபி டம்பளரை எடுத்து கொண்டார்கள்
என்ன மாப்ள பொண்ணு புடிச்சி இருக்கா
ஜார்ஜ் தாமஸ் மாப்பிள்ளையை பார்த்து கேட்டார்
எங்க பொண்ணு முகத்தையே பார்க்க முடியல
தலை குனிஞ்சே இருக்காங்க.. கொஞ்சம் நிமிந்து பார்க்க சொல்லுங்க மாமா
மாப்பிளை சொல்ல
கொஞ்சம் நிமிர்ந்துதான் பாறேம்மா..
ஜார்ஜ் தாமஸ் சொன்னார்
பிந்து நிமிர்ந்து பார்த்துவாள் அதிர்ந்தாள்
மாப்பிள்ளை பாக்கா பொருக்கி மாதிரி இருந்தான்
வயதும் அதிகமாக தெரிந்தது
அட்டைக்கறி நிறத்தில் இருந்தான்
அவனை பார்க்க பிந்துவுக்கு குமட்டிக்கொண்டு வந்தது
இந்த தீஞ்சி போன மூஞ்சி எங்கே.. என்னோட விஷ்ணு எங்கே.. என்று நினைத்து கொண்டாள்
இவன்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது என்று யோசித்து கொண்டே வெறும் டிரேயுடன் ரூமுக்கு திரும்பினாள்
என்னடி இப்படி இருக்கான்.. உன் சித்தப்பாக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையாடி
உஷா ரொம்ப கோபமாக கேட்டாள்
எனக்கும் ஒன்னும் புரியலடி
இப்போ என்னடி பண்றது..
இவன்கிட்ட இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லு உஷா