27-05-2023, 08:29 PM
(12-05-2023, 06:16 PM)Vandanavishnu0007a Wrote: இங்கதான் பார்ட்டில நல்லா குடிச்சிட்டு எங்கேயாவது கிடப்பான்
அப்போது அந்த பெரிய ஹாலுக்குள் ஒரு பாட்டு சத்தம் கேட்டது
ஏங்குதே மனம்.. இன்ப நாளிலே..
தூங்குதே ஜனம்.. இந்த ராவிலே..
ஒரு குடிகாரன் மைக் பிடித்து தள்ளாடியபடி பாடி கொண்டு இருந்தான்
தோ.. அங்க குடிச்சிட்டு பாடிட்டு இருக்காரு பாரு.. அவன்தான் என் புருஷன்.. உன் மாமா..
டேய் நாசர்.. எதுக்குடா என் குடிகார புருஷன் கைல மைக் குடுத்த..
இப்ப பாரு.. பாதி பாட்டோட நிறுத்திட போறாரு.. பார்ட்டி பாதியிலேயே நிக்க போகுது..
நீலிமா ராணி தன் தம்பி நாசரை திட்டினாள்
அக்கா.. கவலை படாதீங்க.. உன் புருஷன் பாதில பாட்டை நிறுத்தினாகூட அவர் கடைசியா விட்ட வார்த்தைல இருந்து வேற யாராவது பாடுற மாதிரி ஏற்பாடு பண்ணி இருக்கேன் என்றான் நாசர்
ஏங்குதே மனம்
இன்ப நாளிலே
தூங்குதே ஜனம்
இந்த ராவிலே
தாங்குதே குணம்
போதை வாழ்விலே
ஏங்குதே தினம்
பாடும் பாடலை
ஏங்குதே மனம்
தூங்குதே ஜனம்
தாங்குதே குணம்
ஏங்குதே தினம்
ஹாஹா தினம்
என்று "தினம்" என்ற வார்த்தையில் நீலிமாவின் குடிகார புருஷன் பாடி முடித்து மயங்கி விழுந்தான்
அவனிடம் இருந்து நாசர் மைக்கை வாங்கினான்
என்னோட குடிகார அத்திம்பேர் தினம்ன்னு பாட்டை முடிச்சி இருக்காரு
இங்க யாராவது நினம்ங்கிற வார்த்தைல துவங்கி பாட்டு பாடுங்க பிளீஸ் என்று அறிவித்தான்
அப்போது மன்மதன் கம்பெனியில் வேலைசெய்யும் ரிஷப்ஷனிஸ்ட் பெண் அமலா பாடுவதற்கு முன் வந்தாள்
அமலா செம அழகாக இருந்தாள்
வெள்ளை கலர் உடம்பு.. புடவையில் மிகவும் குடும்பப்பாங்காக ஆனால் கவர்ச்சியாக இருந்தாள்
சிரித்த முகத்துடன் அழகாக இருந்தாள்
தினம் தினம் ஒரு
கூட்டம் மயில்களின்
நடமாட்டம் மலர்களும்
தலையாட்டும் இரவுகள்
அரங்கேற்றம்
கனவுகள் வளரும்
கவிதைகள் மலரும் இது
தான் நம் தோட்டம் ஹே
ஹே கனவுகள் வளரும்
கவிதைகள் மலரும் இது
தான் நம் தோட்டம் இது
தான் நம் தோட்டம் தோட்டம்
என்று பாடி முடித்தாள்
நாசர் அமலாவை கட்டி அனைத்து.. சூப்பரா பாடுநீங்க அமலா.. என்று சொல்லி அவள் கன்னத்திலும் கழுத்திலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்து பாராட்டினான்
மைக்கை அவள் கையில் இருந்து வாங்கினான்