27-05-2023, 08:08 PM
(18-05-2023, 11:03 AM)Vandanavishnu0007a Wrote: நல்லவேளை சமீபத்தில் சுந்தர் சி டைரக்ட் பண்ண மசாலா கபே (கலகலப்பு 1) திரைப்படம் பார்த்ததில் இந்த கழுத்து சுளுக்கு ஐடியா வித்யாவுக்கு உதித்தது
அதில் அமிதாப் மாமாவாக வரும் இளவரசுவுக்கு கழுத்து சுளுக்கு ஏற்பட்டும் படம் முழுவதும் கழுத்து ஒரு பக்கம் திரும்பியே இருக்கும்
அந்த டெக்னீக்கைதான் இப்போது வித்யா மூர்த்தியிடம் உபயோகித்து சமாளித்தாள்
ஆனந்த் அண்ணாவை கட்டி பிடித்து இருந்தாலும் கழுத்தை தன் புருஷன் வினோத் பக்கம் திரும்பியே வைத்து இருந்தாள்
அப்போதான் வக்கீல் மூர்த்தி கடைசிவரை ஆனந்த் அண்ணனையும் தன்னையும் புருஷன் பொண்டாட்டி என்று நம்புவார் என்று நினைத்து கொண்டாள்
புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து இருக்குற உங்க கல்யாண போட்டோ ஒன்னு குடுங்க..
ரிஜிஸ்டர் பாத்திரத்துல ஒட்டி அதுல சொத்து பாத்திரம் எழுதணும் என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார் மூர்த்தி
ஐயோ.. என்னடா வினோத்.. இப்போ என்ன பண்றது.. என்ற ஆனந்த் வினோத்தை பார்த்தான்
இரு இரு கவலை படாத.. அதை நான் பார்த்துக்கிறேன்.. என்று வினோத் ஆனந்துக்கு சிக்னல் கொடுத்தான்
ஆனந்த் இப்போது கொஞ்சம் நிம்மதியானான்
வினோத் குடுகுடுவென்று தன் ரூமுக்கு ஓடினான்
தன் கணிப்பொறியை ஆன் பண்ணான்
அதில் தன் கல்யாண ஆல்பம் போட்டோஸ் நிறைய சேவ் பண்ணி வைத்து இருந்தான்
அதில் நல்லதாக ஒரு போட்டோவை தேர்ந்தெடுத்தான்
மாலையும் கழுத்துமாக வினோத்தும் வித்யாவும் அந்த போட்டோவில் கல்யாண கோலத்தில் சிரித்த முகத்துடன் இருந்தார்கள்
போட்டோஷாப் ஓபன் பண்ணான்
அதில் அவன் தேர்ந்தெடுத்த போட்டோவை ஓபன் பண்ணான்
குடுகுடுவென்று வெளியே ஹாலுக்கு ஓடி வந்தான்
அங்கே ஹாலில் ஆனந்தும் தன் மனைவி வித்யாவும் கட்டி அணைத்தபடி நின்று கொண்டிருந்தார்கள்
ஆனந்த் அருகில் சென்றான்