25-05-2023, 07:45 PM
(17-05-2023, 10:52 PM)Vandanavishnu0007a Wrote: இருவரும் பீச்சை நோக்கி நடந்தார்கள்
போக போக பீச் மணல் அதிகமாகி.. நடக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது
லக்ஷ்மி ராய் தன்னுடைய செருப்புகளை கழற்றி கையில் வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்
அப்படியும் அவளால் ஈஸியாக மணலில் நடக்க முடியவில்லை
பேலன்சுக்கு சுமன் தோள்களை பிடித்தாள்
சுமன் சட்ரென்று திரும்பி பார்த்தான்
ஐயோ எங்கே தப்ப நினைச்சிக்குவானோ என்று நினைத்து பயந்தாள்
ஆனால் சுமன் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தான்
கொஞ்சம் தைரியம் வந்தவளாக அவன் தோள்களை கொஞ்சம் அழுத்தி பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்
இருவரும் பீச் தண்ணீரை நெருங்கினார்கள்
கடலை நெருங்க நெருங்க மணல் ஈரமாணலாகி நடப்பதற்கு கொஞ்சம் ஈசியாக இருந்தது
பாதங்களும் ஜில்ல்ல்ல்ல் என்று இருந்தது
இப்போது நடப்பதற்கு ஈஸியாகத்தான் இருந்தது
அதனால் லக்ஷ்மி ராய் சுமன் தோள்களில் இருந்து கைகளை எடுக்க போனாள்
ஆனால் சுமன் அவள் கைமேல் தன் கையை வைத்து அழுத்தி இருக்கட்டும் என்பது போல சைகை செய்தான்
இருவரும் பரஸ்பர புன்னகை புரிந்து கொண்டார்கள்
ஒரு பர்டிகுலர் இடத்துக்கு வந்ததும் சுமன் நின்றான்
லக்ஷ்மி.. இந்த இடம் ஓகே என்றான்
போட்டோ ஷூட் ஸ்டார்ட் பண்ணலாமா என்று கேட்டான்
ம்ம்.. ஓகே சுமன்.. என்றாள் லக்ஷ்மி ராய்