25-05-2023, 10:15 AM
(22-05-2023, 03:04 PM)Vandanavishnu0007a Wrote: பிந்து வீட்டை அடைத்தார்கள்
அங்கே ஒரே சொந்தகார கூட்டம் அலைமோதியது
பிந்துவுக்கும் உஷாவுக்கும் ஒன்றும் புரியவில்லை
வாம்மா பிந்து.. உள்ள போய் இந்த புடவைய கட்டிட்டு வந்தவங்களுக்கு காபி எடுத்துட்டு வா என்றார் பிந்துவின் சித்தப்பா
பிந்து ஒன்றும் புரியாமல் புடவையை வாங்கி கொண்டு உள் ரூம் போனாள்
நீங்க எல்லோரும் நல்ல சமயத்துக்குதான் வந்து இருக்கீங்க உஷா..
எல்லோரும் உள்ள வாங்க
சித்தப்பா தோழிகள் அனைவரையும் உள்ளே வரவேற்றார்
ஏதாவது விசேஷமா அங்கிள்
உஷா கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்
ம்ம்.. விஷேசம்தான் உங்க பிரண்டு பிந்துவை பொண்ணு பார்க்க வந்து இருக்காங்க
ஐயோ.. என்றாள் உஷா
உள் ரூமில் புடவை மாத்தி கொண்டு இருந்த பிந்துவும் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்
என்னம்மா.. என்ன ஆச்சி.. ஏன் நல்ல காரியம் நடக்குற இடத்துல ஐயோன்னு சொல்ற
இல்ல அங்கிள் கொஞ்சம் முன்கூட்டியே சொல்லி இருந்தா நாங்களும் கொஞ்சம் நல்ல ட்ரெஸ் போட்டு பிரிபர்டா வந்து இருப்போம்ல அதனால அப்படி சொன்னேன்
உஷா சமாளித்தாள்
அதனால என்னம்மா.. இது வெறும் நிச்சயதார்த்தம்தானே
கல்யாணத்து அன்னைக்கு அமர்க்கள படுத்திடலாம்
உங்களுக்கும் சேர்த்தே ட்ரெஸ் எடுத்துடலாம்
ஜார்ஜ் தாமஸ் சித்தப்பா ரொம்ப உற்சாகமாய் பேசினார்
சரிம்மா.. நீங்க எல்லாம் உள்ளே போய் பிந்துவை அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வாங்க
உஷாவும் அவள் தோழிகளும் பிந்து இருந்த அறைக்குள் போனார்கள்
அங்கே அவர்கள் பார்த்த காட்சி
பிந்து தூக்கில் தொங்கி கொண்டு இருந்தாள்