22-05-2023, 08:37 PM
(14-05-2023, 05:48 PM)Vandanavishnu0007a Wrote: விஷ்ணுவை குனிந்து தூக்கினாள் வந்தனா
அப்படியே பஸ் ஜன்னல் அருகில் சென்றாள்
இந்தாக்கா.. புள்ளைய புடிச்சிக்கோ..
விஷ்ணுவை கொஞ்சம் தலைக்கு மேல் தூக்கி பஸ் ஜன்னல் வழியாக கூடைக்காரியிடம் கொடுத்தாள்
விஷ்ணுவுக்கு 7 கழுத்தை ௮ எருமைமாட்டு வயது ஆகி இருந்தாலும்.. உருவத்தில் பார்ப்பதற்கு ரொம்ப சின்ன பையனாக.. குள்ளமாக.. ஒல்லியாக.. ஒரு குழந்தை பையன் போல நோஞ்சானாக இருப்பான்
அதனால்தான் வந்தனாவாலும் அவனை ஈசியாக தூக்க முடிந்தது கூடைக்காரியாலும் அவனை ஜன்னல் வழியாக வாங்க முடிந்தது
பார்த்துக்கா.. பார்த்து பார்த்து.. ஜன்னல் கம்பி புள்ள மண்டைல இடிச்சிட போகுது
ம்ம்.. நான் பார்த்துக்கிறேன் வந்தனா..
டேய் விஷ்ணு கண்ணு கொஞ்சம் தலைய குனிஞ்சிக்கடா செல்லாம்
கூடைக்காரி விஷ்ணுவுக்கு இன்ஸ்ட்ரக்ட் பண்ண
விஷ்ணு தன் தலையை லேலேசாக குனிந்து கொண்டே ஜன்னல் வழியாய் உள்ளே புகுந்து போனான்
கூடைக்காரி விஷ்ணுவை எந்த சேதாரமுமின்றி உள்ளே வாங்கி கொண்டாள்
ஜனக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கூட்டமான பஸ்ஸில் நெருக்கி நெருக்கி ஏற ஆரம்பித்தது
வந்தனாவால் கொஞ்சம் கூட உள்ளே ஏற முடியவில்லை
பீஈஈஈஈ பீஈஈஈ
கண்டக்டர் விசில் அடித்தார்
ஜனங்க ஏறினார்களா இல்லையா என்றெல்லாம் டிரைவர் கண்டுகொள்ளவில்லை
விசில் சத்தம் கேட்டதுமே கியர் போட்டு பஸ்ஸை மெல்ல நகர்த்த ஆரம்பித்தார்
ஐயோ.. நான் இன்னும் ஏறல என்று கத்திகொண்டே பஸ்ஸுக்கு பின்னால் மூச்சிரைக்க ஓடினாள் வந்தனா
அப்போது சில கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் புட் போர்ட் அடித்து தொங்கி கொண்டு வந்தார்கள்
இரண்டு மாணவர்கள் வந்தனாவை ஒருவன் அவள் கையையும் இன்னொருவன் அவள் இடுப்பையும் பிடித்து தூக்கி பஸ் புட் போர்டில் திணித்தார்கள்