22-05-2023, 12:24 AM
(18-05-2023, 02:26 PM)Vandanavishnu0007a Wrote: மெல்ல மெல்ல கபாலி நான் இருந்த காரை அந்த பெரிய மலையில் இருந்து கீழே அதாள பாதாளத்துக்கு தள்ளி விட்டான்
அடப்பாவிங்களா.. இதைதான் அந்த பாஸ் பயல் நம்பர் பிளேட் மாத்திட்டு டிஸ்போஸ் பண்ணு என்று சொன்னானா என்று யோசித்து கொண்டே அந்த காருடன் சேர்ந்து டிக்கிக்குள் நானும் உருண்டு அந்த அதால பாதாள பள்ளத்தில் விழுந்தேன்
டம்மு டும்மு என்று வெளியே பயங்கர சத்தம் கேட்டது
ஆனால் உள்ளே இருந்த எனக்கு ஏதும் அடி படவில்லை
ஏதோ பஞ்சு மெத்தையில் புரண்டு உருண்டு படுப்பது போலத்தான் இருந்தது
அதுவும் ஒருவகையில் உண்மைதான்
கார் டிக்கிக்குள் ஒரு இலவம்பஞ்சு படுக்கை மெத்தையை சுருட்டி வைத்து இருந்தார்கள்
நல்லவேளை டிக்கியில் இருந்து சரக்கை எடுக்கும்போது அந்த பஞ்சு மெத்தை படுக்கையை எடுக்க அவர்கள் மறந்து விட்டார்கள்
நான் முரட்டு ரவுடி வந்தனா அம்மாவிடம் இருந்து தப்பி வந்து கார் டிக்கியில் ஏறி ஒளிந்து கொண்டபோது அப்போது அதை கவனிக்கவில்லை
ஆனால் இப்போதுதான் தெரிந்தது நான் அந்த டிக்கியில் இருந்த பஞ்சு படுக்கையில்தான் ஏறி படுத்து இருந்தேன் என்று
அதனால்தான் எனக்கு எதுவும் ஆகவில்லை
கார் மலை மேல் இருந்து உருண்டு விழுந்தது
அந்த அதிர்ச்சியில் நான் மயக்கமானேன்
எவ்வளவு நேரம் அப்படி மயங்கி இருந்தேன் என்று தெரியவில்லை
மெலிதாய் கிரீச் கிரீச் என்று சின்ன சின்ன பறவைகள் சத்தம் கேட்டது
கண்கள் மூடி இருந்த என் கண் இமைகள் மேல் சூடான சூரிய ஒளி லேசாய் சுட்டு எழுப்பியது
நான் மெல்ல கண் விழித்து பார்த்தேன்
ஒரு மரத்தால் ஆனா குடில் போல இருந்தது
அந்த குடிலின் வைக்கோல் ஓலைகளுக்கு நடுவே இருந்த சின்ன சின்ன ஓட்டைகள் வழியாகதான் சூரிய ஒளி உள்ளே ஊடுரு என் கண்களில் பட்டது என்று அறிந்து கொண்டேன்
நான் எங்கே இருக்கிறேன் என்ற வழக்கமான கேள்வி எழுந்தது
ஏய் சாமி கண்ணு தொறந்துடுச்சி.. ஓடி வாங்கடி.. என்று ஒரு குரல் கேட்டது