19-05-2023, 03:55 PM
(13-05-2023, 09:49 AM)Vandanavishnu0007a Wrote: அதெல்லாம் யாருக்கும் தெரியாது.. வாங்க நான் பார்த்துக்கிறேன்..
வினோத் அவளுக்கு தைரியம் கொடுத்தான்
கொஞ்சம் காலமாகவே வெளி உலகம் பக்கம் தலை காட்டாமல் இருந்து விட்டாள்
நான்கு சுவருக்குள் இத்தனை காலம் முடங்கி கிடந்தது மன இறுக்கத்தை கொடுத்தது
வினோத் சொல்வது போல கொஞ்சம் வெளி உலகத்தை எட்டி பார்த்தால்தான் என்ன என்று தோன்றியது
சரி வினோத்.. ஆனா கொஞ்சம் நேரம்தான் வெளில இருக்கணும்
அப்புறம் உடனே ரூமுக்கு திரும்பிடனும் ஓகே வா
ம்ம் சரி மரியா
இரு பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்
மரியா பாத்ரூம் உள்ளே நுழைத்தாள்
வினோத்தை ரூம் வெளியே இருக்க சொல்லிவிட்டு புடவையை மாற்றிக்கொண்டாள்
என்னதான் ஒரு காலத்தில் அட்டகாசமான ப்ளூ பிலிம் நடிகையாக இருந்திருந்தாலும் அப்படி புடவை மாற்றும் போது வினோத்தை வெளியே அனுப்பிய பண்பு அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது
கண்டிப்பா மரியாவை எப்படியாவது சம்மதிக்க வைத்து இவளுடன் வாழ வேண்டும் என்று ஆசை பட்டான்
முடிந்தால் திருமணம் செய்து கொண்டு அவளோடு காலம் முழுவதும் குழந்தை குட்டியுடன் வாழ வேண்டும் என்று விரும்பினான்
உள்ள வா வினோத்
வினோத் கதவை திறந்து கொண்டு உள்ளே போனான்
ரொம்ப சிம்பிளான ஒரு ஷீபான் புடவையில் இருந்தாள் மரியா
அதிலும் அவள் கவர்ச்சிதான்.. அழகுதான்
போலாம் என்றாள்
வினோத் ஒரு டவல் மட்டும் எடுத்து தன் தொழில் போட்டுக்கொண்டான்
இருவரும் ஸ்விம்மிங் பூல் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்