18-05-2023, 09:24 AM
(14-05-2023, 02:00 PM)Vandanavishnu0007a Wrote: பின்பக்கம் கம்பியையா பிடிச்சி இருக்க..
ஆமாங்கக்கா
அதான் என்னால பேலன்ஸ் பண்ண முடியல
என் சோல்டர் ரெண்டையும் புடிச்சிக்கோடா
மீனா அக்காவே அப்படி சொன்னதால் கொஞ்சம் நடுங்கும் கைகளுடன் மீனாவின் சோல்டரை தொட்டான் பாலா
ஜில்ல்ல்ல் என்று இருந்தது அவள் சுடிதார் போட்ட சோல்டர் வெள்ளை சதைகள்
சின்ன சின்ன வியர்வை துளிகள் அவள் சோல்டரில் இருந்ததால்தான் பாலாவின் கைகள் அவளின் ஜில் தன்மையை உணர்ந்தது
பாலாவின் 10 விரல்களும் மீனாவின் தோள்களை அழுத்தியது
அவன் கைகள் சூடாக தன்னை அழுத்தி பிடித்ததை உணர்ந்தாள் மீனா
அவள் ஜில் உடம்பும் அவன் சூடான கைகளும் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி காம்பினேஷனை அவர்களுக்குள் உருவாக்க போகிறது என்பதை அவர்கள் இருவரும் அப்போது உணராதிருந்தார்கள்
மீனாவுக்கு இப்போது ஓரளவு பேலன்ஸ் கிடைத்தது
பார்க்கிங் மெகா தாழ்மையான இடத்தில் அண்டர் கிரவுண்டில் இருந்தது
அங்கிருந்து ஸ்கூட்டியை மெல்ல நகர்த்தி மேடேறி வெளியே மெய்ன் ரோட்டுக்கு கொண்டு வந்தாள்
பார்க்கிங் வாசலில் சென்ட்ரி நின்று இருந்தான்
மீனாவை பார்த்ததும் விறைப்பாகி ஒரு சல்யூட் அடித்தான்
அவுட் பாஸ் காண்பித்தாள் மீனா..
ஓகே நீங்க போகலாம்.. ஆனா இந்த பையன்.. என்று தயக்கமாய் கேட்டான் செண்ட்ரி
என் தம்பிதான் என்றாள் புன்னகைத்தபடி
சரிம்மா.. நீக்க போகலாம் என்று குறுக்கே இருந்த செக் போஸ்ட் பாரை திறந்து விட்டான்
அவர்கள் இருவரும் கடந்து போனார்கள்
சென்ட்ரி ஒரு சின்ன சந்தேகத்துடன் என்ட்ரி புக்கை ஓடி சென்று பார்த்தான்
அதில் பாலா சிசி டிவி பீட்டர் .. என்று பாலா உள்ளே செல்லும் போது எழுதி அவனே சைன் பண்ணி இருந்தான்