16-05-2023, 11:06 AM
(15-05-2023, 01:42 AM)Vandanavishnu0007a Wrote: ரவுடி வந்தனா அம்மாவின் நடை காரை விட்டு வேறு திசை நோக்கி நகரும் சத்தம் கேட்டது
நான் அமைதியாக கார் டிக்கிக்குள் இருட்டில் காத்து கொண்டு இருந்தேன்
என்ன கபாலி சரக்கை எல்லாம் டிக்கில இருந்து இறக்கிட்டியா..
புது குரல் ஒன்று கேட்டது
இறங்கிட்டேன் பாஸ் என்றது அந்த பழைய புது குரல்
ஓ அந்த குரல் பெயர் கபாலியா என்று நான் நினைத்து கொண்டேன்
அப்போ ஏன் இன்னும் காரை இங்கேயே நிறுத்தி வச்சி இருக்க..
வழக்கம் போல நம்பர் பிளேட்டை மாத்திட்டு காரை டிஸ்போஸ் பண்ணிடு..
புது குரல் பழைய புதுகுரலுக்கு உத்தரவு கொடுத்தது
(இனிமேல் என்ன பழைய புது குரல்.. அதான் பெயர் தெரிந்து விட்டதே கபாலி என்று)
சரி பாஸ்.. என்றது கபாலி குரல்
கபாலி உருவம் நான் படுத்து இருந்த டிக்கி நோக்கி நடந்து வரும் சத்தம் கேட்டது
எனக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது
எங்கே டிக்கியை திறந்து பார்த்துவிட்டால் நான் மாட்டிக்கொள்வேனோ என்று பயந்தேன்
ஆனால் நல்லவேளை.. கபாலி உருவம் டிக்கியை திறக்கவில்லை
கிறுக்கு முறுக்கு என்று கார் நம்பர் பிளேட் பக்கம் சத்தம் கேட்டது
கபாலி நம்பர் பிளேட் மாத்துகிறான் என்று தெரிந்து கொண்டேன்
அந்த கிறுக்கு முறுக்கு சத்தம் கொஞ்சம் நேரத்தில் நின்று நிசப்த்தமாக இருந்தது
டுர்ர்ர்ர் என்று கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது
ஒரு சின்ன குலுங்களுடன் கார் நகர துவங்கியது
சுமார் 1 மணி நேர நெடுந்தூர பயணம்
கார் ஒரு மலைப்பகுதியில் நின்றதை உணர்ந்தேன்