16-05-2023, 09:43 AM
(14-05-2023, 08:27 PM)Vandanavishnu0007a Wrote: ரோகினி கொஞ்சம் டீசென்ட் மெயின்டைன் பன்னாள்
ஒரு சின்ன வண்ணப்பூ போட்ட பீங்கான் பிளேட்டில் கொஞ்சம் சேலட்டும் மற்றும் கொஞ்சமாக புரூட்டஸ் மட்டும் எடுத்து போட்டுகொண்டு வந்து ஒரு டேபிளில் அமர்ந்தாள்
அவள் முன்பாக நளினியும் பெரிய தட்டுடன் வந்து அமர்ந்தாள்
அவள் பிளேட் முழுவதும் நான்வெஜ் ஐட்டமாக இருந்தது
இன்று ஒரு நாள்தான் இந்த உணவு கிடைக்கும் போலும் என்ற அலைச்சல்பட்டு எல்லா அசைவ உணவு பொருட்களையும் அள்ளி போட்டு கொண்டு வந்திருந்தாள்
நள்ளி எலும்பை 'என் ராசாவின் மனசுலே' ராஜ்கிரண் ஸ்டைலில் சைடு வாய்க்குள் வைத்து பற்களால் கவ்வி கடித்து இழுத்து உறிஞ்சி அந்த லாலி பாப் பீஸுடன் போராடி கொண்டு இருந்தாள்
ரோஹிணி அவளை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டே பழவகை துண்டுகளை போர்க் ஸ்பூன் வைத்து ஜென்ட்டிலாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்
நளினி அருகில் ஒரு சின்ன லஸ்ஸி டம்பளருடன் வனிதா வந்து அமர்ந்தாள்
நீங்க ஏதும் சாப்பிடலியா வனிதா
நான் ஏற்கனவே சாப்பிட்டுட்டேன் ரோகினி
இப்போ நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல போறேன் என்று ஆரம்பித்தாள் வனிதா
என்ன விஷயம் வனிதா என்று ஒரே நேரத்தில் ரோகிணியும் நளினியும் அவளை பார்த்தார்கள்
நம்ம மூணு பசங்களை பத்திய விஷயம்தான்
எதுக்காக அவனுங்களை ஸ்கூல் ஹாஸ்டல்ல விட்டு மெமோ கொடுத்து விரட்டி விட்டாங்கன்னு நியாபகம் இருக்குல்ல
ஐயோ.. அதை இப்போ ஏன் நியாபக படுத்துற வனிதா.. மீன் குழம்பை நக்கி நக்கி உறிஞ்சியபடி சலிப்புடன் சொன்னாள் நளினி
ஆமாம் வனிதா.. நம்ம அதை எல்லாம் மறந்து மையிண்டு ரிலாக்ஸ் பண்ணத்தான் இப்போ இங்க வந்து இருக்கோம்.. அதைப்பற்றி இப்போ ஏன் பேசுற என்று ரோகிணியும் சொன்னாள்
ரிலாக்ஸ் பண்ணத்தான் வந்து இருக்கோம்.. ஒத்துக்குறேன்
ஆனா நம்ம வாழ்க்கை முழுவதும் நம்ம பசங்களை பத்தி கவலை படாம ரிலாக்ஸா இருக்கணும்னா இங்க நம்ம ஒரு சின்ன ரிஸ்க் எடுக்கணும்
ரிஸ்க்கா.. ரோகிணியும் நளினியும் வனிதாவை புரியாமல் பார்த்தார்கள்
ஆமா.. ரிஸ்க்தான்..
ரிஸ்க்க்ன்னு சொல்றதை விட அதை நம்ம ஒரு தியாகம்னு கூட சொல்லலாம்