15-05-2023, 02:50 PM
(10-05-2023, 07:27 PM)Vandanavishnu0007a Wrote: அமிர்தா.. அமிர்தா.. என்று கத்திகொண்டே ஆம்புலன்ஸ் பின்னாடி ஓடினார்
ஆனால் அதற்குள் ஆம்புலன்ஸ் பிராதன சாலைக்குள் நுழைந்து வெகுவேகமாக பறந்தது
சதாசிவம் சோர்வாக வீடு திரும்பினார்
என்னங்க.. என்ன ஆச்சி.. எப்போதும் வாக்கிங் போய்ட்டுவந்து ரொம்ப உற்சாகமா இருப்பீங்க
இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கீங்க
அவர் மனைவி வடிவுக்கரசி காப்பி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே சதாசிவத்தை விசாரித்தாள்
அவள் பெயருக்கேற்ப அவள் முகமும் உடம்பும் நடிகை வடிவுகரசி போலவேதான் இருந்தாள்
அமிர்தவல்லி தெரியுமில்ல.
ம்ம்.. ஆமாம்.. உங்க கூட டெய்லி ஜாக்கிங் வருவாளே..
உங்களை கூட தினமும் வீட்ல வந்து டிராப் பண்ணிட்டு போவாளே.. அந்த பொண்ணையா கேக்குறீங்க..
ஏன் அவளுக்கு என்ன ஆச்சி???
அமிர்தவள்ளி செத்துட்டா..
அமைதியாக சொன்னார் சதாசிவம்
அச்சச்சோ.. அப்படியாங்க.. ரொம்ப நல்ல பொண்ணாச்சே.. அவளுக்கா அப்படி ஒரு துர்பாக்கியம்
வெளியேதான் வாயால் அப்படி சொல்லி வடிவு வருத்தப்பட்டாளே தவிர..
உள்ளுக்குள்.. சாவட்டும் சாவட்டும் அந்த தேவடியா முண்ட.. எப்போ பாரு என் புருஷன் கூட காலங்காத்தால ஜாக்கிங் போறேன்னு கூத்தடிக்கிறது
என் கண்ணு முன்னாடியே டெயிலி வந்து இவரை வண்டில ஏத்திட்டு போறதும் இறக்கி உடுறதுமா இருந்தாள்ல..
சக்காளத்தி.. சக்காளத்தி.. என்று அந்த வயதிலும் பொறாமையில் உள்ளுக்குள் கருவினாள் வடிவு
புருஷனை பாரினுக்கு அனுப்பிட்டு இங்க எத்தனை கள்ள புருஷன் வச்சி இருந்தாளோ..
எவனோ ஒரு கள்ளப்புருஷன் பொறாமை பட்டுதான் அவளை கொன்னு இருப்பான்
இல்ல பாரின்ல இருக்க அவ புருஷனே கூட இவ விஷத்தை கேள்வி பட்டு ஆன்லைன் மூலமா கூலிப்படை வச்சி கூட அவளை போட்டு தள்ளி இருப்பான்
நல்லவேளை இனிமே என் புருஷன் தப்பிச்சான்..
ஒரு வார்த்தை வருத்தமாக வெளியே சொல்லிவிட்டு ஓராயிரம் வசவு வார்த்தைகளை மனதுக்குள் அமிர்தவள்ளியை திட்டியும் சபித்தும் சொல்லிக்கொண்டாள் வடிவுக்கரசி