14-05-2023, 02:00 PM
(10-05-2023, 11:29 AM)Vandanavishnu0007a Wrote: பாலா மீனா பின் பக்கம் ஏறி அமர்ந்தான்
பின்பக்கம் இருந்த பிடிப்பு கம்பியை பிடித்து கொண்டு அவளை ஒட்டி உரசிவிடாமல் கவனமாக அவளிடம் இருந்து தள்ளி அமர்ந்தான்
மீனா ஸ்கூட்டியை ஸ்டார்ட் பன்னாள்
சர்ர்க்.. என்ற ஒரு சின்ன ஜெர்க்குடன் ஸ்கூட்டி நகர்ந்தது
பாலா பின் பக்கம் ரொம்ப தள்ளி சீட்டின் பின்நுனியில் உக்காந்து இருந்ததால் மீனாவால் சரியாக பேலன்ஸ் பண்ணி ஓட்ட முடியவில்லை
டேய் தம்பி.. சரியா உக்காருடா.. எனக்கு பேலன்ஸ் வர மாட்டேங்குது..
பாலா லேசாக உடலை முன்பக்கம் தள்ளி உக்காந்தான்
ஆனால் அவள் மேல் உரசிவிட கூடாது என்று ரொம்ப கவனமாக இருந்தான்
டேய் நல்லாதான் முன்னாடி நகர்ந்து உக்காரேண்டா..
பாலா ரொம்பவும் தயங்கினான்
பின்பக்கம் கம்பியையா பிடிச்சி இருக்க..
ஆமாங்கக்கா
அதான் என்னால பேலன்ஸ் பண்ண முடியல
என் சோல்டர் ரெண்டையும் புடிச்சிக்கோடா
மீனா அக்காவே அப்படி சொன்னதால் கொஞ்சம் நடுங்கும் கைகளுடன் மீனாவின் சோல்டரை தொட்டான் பாலா
ஜில்ல்ல்ல் என்று இருந்தது அவள் சுடிதார் போட்ட சோல்டர் வெள்ளை சதைகள்
சின்ன சின்ன வியர்வை துளிகள் அவள் சோல்டரில் இருந்ததால்தான் பாலாவின் கைகள் அவளின் ஜில் தன்மையை உணர்ந்தது
பாலாவின் 10 விரல்களும் மீனாவின் தோள்களை அழுத்தியது
அவன் கைகள் சூடாக தன்னை அழுத்தி பிடித்ததை உணர்ந்தாள் மீனா
அவள் ஜில் உடம்பும் அவன் சூடான கைகளும் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி காம்பினேஷனை அவர்களுக்குள் உருவாக்க போகிறது என்பதை அவர்கள் இருவரும் அப்போது உணராதிருந்தார்கள்