13-05-2023, 09:49 AM
(09-05-2023, 07:36 PM)Vandanavishnu0007a Wrote: மரியா குளிக்க போறீங்களா..
இல்ல ஏன்.. சும்மா முகம் மட்டும் கழுவி ரிப்ரெஷ் ஆக போறேன்
குளிக்கிறதா இருந்தா ஸ்விம்மிங் பூல் போய் குளிக்கலாமா
ஐயோ வேண்டாம் வினோத்.. யாராவது பப்லிக் பார்த்துட்டாங்கன்னா வம்பா போய்டும்
ஏங்க.. நீங்க 80-90லதான் பி கிரேடு நடிகை
இப்போ கண்டிப்பா இந்த ஜெனரேஷன் பசங்களுக்கு உங்களை யாருக்கும் அடையாளம் தெரியாது மரியா
அதுவும் இந்த கோவால கண்டிப்பா யாருக்குமே உங்களை தெரிய வாய்ப்பு இல்லை
அப்படி சொல்ல முடியாது வினோத்
இப்போ உனக்கு நான் அடையாளம் தெரிஞ்சேன் இல்லையா..
அதே போல கண்டிப்பா யாராவது என்னை அடையாளம் கண்டு புடிச்சிடுவாங்க வினோத்
ரொம்பவும் பயந்தாள் மரியா
அதெல்லாம் யாருக்கும் தெரியாது.. வாங்க நான் பார்த்துக்கிறேன்..
வினோத் அவளுக்கு தைரியம் கொடுத்தான்
கொஞ்சம் காலமாகவே வெளி உலகம் பக்கம் தலை காட்டாமல் இருந்து விட்டாள்
நான்கு சுவருக்குள் இத்தனை காலம் முடங்கி கிடந்தது மன இறுக்கத்தை கொடுத்தது
வினோத் சொல்வது போல கொஞ்சம் வெளி உலகத்தை எட்டி பார்த்தால்தான் என்ன என்று தோன்றியது
சரி வினோத்.. ஆனா கொஞ்சம் நேரம்தான் வெளில இருக்கணும்
அப்புறம் உடனே ரூமுக்கு திரும்பிடனும் ஓகே வா
ம்ம் சரி மரியா
இரு பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்
மரியா பாத்ரூம் உள்ளே நுழைத்தாள்