12-05-2023, 04:37 PM
(10-05-2023, 04:32 PM)Vandanavishnu0007a Wrote: சரி வனிதா நாங்க ரெடி ஆகி உடனே டைனிங் ரூம் வர்றோம்
நீ எங்கேயும் போயிடாத.. எங்களுக்கு இந்த ஹோட்டல் ரொம்ப புதுசு.. நீயாவது நிறைய முறை இங்க வந்து இருக்க..
ம்ம்.. ஆமாம் ரோகினி.. எனக்கு இந்த ஹோட்டல் அத்துப்படிதான்
ஆனா நான் இப்போ ஸ்விம்மிங் பூல்ல இருக்கேன்
நீங்க பசங்கள ஸ்விம்மிங் பூளுக்கு கூட்டிட்டு வந்துடுங்க..
அவனுங்க குளிக்கட்டும்
நம்ம டைனிங் ரூம் போய் சாப்பிடலாம்
சரி வனிதா.. இதோ நாங்க இப்போ ஸ்விம்மிங் பூளுக்கு வந்துட்டே இருக்கோம்..
போன் இருபுறமும் வைக்கப்பட்டது
பசங்க மூணு பேரும் ஸ்விம்மிங் பூளை பார்த்ததும் துள்ளி குத்தித்து டிரஸ் எல்லாம் அவுத்து போட்டு ஜட்டியுடன் நின்றார்கள்
டேய் டேய்.. தண்ணில பார்த்து குளிங்க.. ஒருத்தனுக்கும் நீச்சல் தெரியாது
மூழ்கி செத்துட்ட போறீங்க..
நளினி கத்தினாள்
ஐயோ நளினி.. உன் வாயில இருந்து நல்ல வார்த்தையே வராதா
இப்படியா அபசகுனமா பேசுறது என்றாள் ரோகினி..
விடு ரோகினி.. அதான் டிரைவர் வாசு இருக்கன்ல அவன் பார்த்துக்குவான்
வாங்க நம்ம அதுக்குள்ள சாப்பிட்டுட்டு வந்துடலாம்
வனிதா அவர்கள் இருவரையும் டைனிங் ரூமுக்கு அழைத்து சென்றாள்
மீனை பார்த்ததும் நளினி ஓடி சென்று பிளேட்டில் போட்டு அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)