11-05-2023, 04:08 PM
(03-05-2023, 08:15 AM)Vandanavishnu0007a Wrote: வர்ற புதன் கிழமை நல்ல நாள்.. அன்னைக்கே நீ ஜான் பண்ணி உன் முதல் போட்டோ சூட்ட ஆரம்பிச்சிடுப்பா சுமன்
சரி சார்
புதன்கிழமை அன்று
ஈ ஸி ஆர் ரோடு..
சுமன் பைக்கில் உற்சாகமாக பறந்து கொண்டு இருக்க..
அவன் பின்னால் அவனை இறுக்கி அணைத்தபடி லட்சுமி ராய் அமர்ந்து இருந்தாள்
குளுகுளு என்ற சில் காத்துக்கு இதமாக அவள் கதகதப்பான சூடான உடல் அணைப்பு சுமனுக்கு சுகமாக இருந்தது
சுமன் போட்டோ ஸ்பாட் லொகேஷன் செலெக்ட் பண்ணிடீங்களா
ம்ம்.. பண்ணிட்டேன் லட்சுமி ராய்
ஈ ஸி ஆர் ரோடுக்கும் பாண்டிச்சேரி ஹைவேஸ்க்கும் நடுல ரெட் சீ ன்னு ஒரு பீச் ரெஸ்டாரண்ட் இருக்கு
அங்கேதான் நம்ம முதல் போட்டோ சூட் பண்ண போறோம்
இப்போ அங்கதான் போயிட்டு இருக்கோம்
பைக் ரெட் சீ ரிசார்டின் முன்பாக நின்றது
சுமன் கேமராவுடன் இறங்கினான்
லக்ஷ்மி ராயும் அவன் பின்னல் இருந்து இறங்கினாள்
இருவரும் ரிஸார்ட்டுக்குள் நடந்தார்கள்
ரிஷப்ஷன் சென்றார்கள்
சுமன் தன்னுடைய ஐடென்டி கார்டை காட்டினான்
நீங்க உள்ள போலாம் சார் என்றாள் ரிஷப்ஷனில் இருந்த பெண் பணிவாக
சுமனும் லக்ஷ்மி ராயும் ரிசாட்
நோக்கி நடந்தார்கள்
பீச் பக்கம் போலாம் லக்ஷ்மி
ம்ம்.. சரி சுமன்