11-05-2023, 09:57 AM
(27-04-2023, 09:24 AM)Vandanavishnu0007a Wrote: ஹாலில் ஏதோ சத்தம் கேட்கவும் தூங்கி கொண்டு இருந்த கரோலின் விழித்து கொண்டாள்
எழுந்து ஹாலுக்கு வந்து பார்த்தாள்
அங்கே மன்மதன் மைக்கல் ஜாக்சன் உடைகளை அனிந்து நைசாக வாசல் வழியாக தப்பிக்க போனான்
அவன் உடைகளை பார்க்கவும் மைக்கல் ஜாக்சன்தான் திரும்பி வந்துவிட்டான் என்று நினைத்துக்கொண்டாள் கரோலின்
என்னங்க போன காரியம் சக்ஸஸா..
எங்கே சந்தானபாரதி மாமாவை கானம்.. என்று கேட்டாள்
மன்மதன் அருகில் சென்றாள்
ஐய்யயோ.. முழிச்சிட்டாளே.. இவளிடம் இருந்து எப்படி தப்பி செல்வது என்று யோசித்தான் மன்மதன்
வேறு வழி இல்லை.. இவள் புருஷன் மைக்கல் ஜாக்சன் மாதிரி நடிக்க வேண்டியதுதான் என்று முடிவு பண்ணான்
ஹாய் கரோலின் டார்லிங் போன காரியம் ரொம்ப வெற்றிகரமா முடிஞ்சது என்று சொல்லி கரோலினை கட்டி அனைத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்
மன்மதன் மைக்கில் உடைகளில் இருக்கவும் தன் புருஷன் மைக்கல் ஜாக்ஸன் என்று அவனை பார்த்து நம்பி விட்டாள்
கரோலினும் பதிலுக்கு மன்மதன் கன்னத்தில் முத்தமிட்டாள்
இருவரும் கட்டி அணைத்தபடி படுக்கை அறைக்குள் சென்றார்கள்
ஐயோ.. இங்கே மயக்கமா அம்மணமா படுத்து இருந்த மன்மதனை காணாம்ங்க.. என்று பதறினாள் கரோலின்
நான்தான் மன்மதனை தூக்கிட்டு போய் நம்ம மலை பங்களாவில் போட்டு அடைச்சு வச்சிட்டு வந்துட்டேன்.. என்றான் மன்மதன்
நல்ல காரியம் பண்ணீங்க மைக்கில்
கரோலின் மன்மதனை கட்டி அணைத்தபடி படுக்கையில் மெல்ல படுக்க வைத்தாள்
மன்மதனுக்கு அவளுடைய எண்ணம் புரிந்து விட்டது
இப்போது தன் வேஷத்தில் பங்களாவுக்கு சென்று இருக்கும் மைக்கல் மற்றும் சந்தானபாரதி இருவரும் என்ன பண்ணி கொண்டு இருக்கிறார்களோ என்று எண்ணினான்
அவர்கள் திருட்டுத்தனத்தை எப்படி தடுப்பது என்று யோசித்து கொண்டே கரோலின் இழுத்த இழுப்புக்கு அவளுடன் படுக்கையில் இணைந்தான்