10-05-2023, 04:32 PM
சரி வனிதா நாங்க ரெடி ஆகி உடனே டைனிங் ரூம் வர்றோம்
நீ எங்கேயும் போயிடாத.. எங்களுக்கு இந்த ஹோட்டல் ரொம்ப புதுசு.. நீயாவது நிறைய முறை இங்க வந்து இருக்க..
ம்ம்.. ஆமாம் ரோகினி.. எனக்கு இந்த ஹோட்டல் அத்துப்படிதான்
ஆனா நான் இப்போ ஸ்விம்மிங் பூல்ல இருக்கேன்
நீங்க பசங்கள ஸ்விம்மிங் பூளுக்கு கூட்டிட்டு வந்துடுங்க..
அவனுங்க குளிக்கட்டும்
நம்ம டைனிங் ரூம் போய் சாப்பிடலாம்
சரி வனிதா.. இதோ நாங்க இப்போ ஸ்விம்மிங் பூளுக்கு வந்துட்டே இருக்கோம்..
போன் இருபுறமும் வைக்கப்பட்டது