10-05-2023, 02:53 PM
கூடைக்காரி எப்படியோ அடிச்சி புடிச்சி உள்ளே ஏறிவிட்டாள்
பஸ் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தாள்
வந்தனா இன்னும் பஸ்சுக்குள் ஏற முடியாமல் திக்காடி கொண்டு இருந்தாள்
ஏம்மா.. வந்தனா.. வந்தனா..
கூடைக்காரி பஸ்சுக்குள் இருந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கத்தினாள்
என்னாக்கா.. நீ எரிட்டியா..
வந்தனா எக்கி எக்கி பார்த்து பஸ் உள்ளே இருந்த கூடைக்காரியிடம் கேட்டாள்
ம்ம்.. ஏறிட்டேன் வந்தனா.. புள்ளைய முதல்ல ஜன்னல் வழியா ஏத்தி விடு.. நான் அவனை வச்சிக்கிறேன்
அப்பால நீ பொறுமையா உள்ள ஏறி வா
ம்ம்.. சரிக்கா.. என்றாள் வந்தனா