10-05-2023, 11:29 AM
(08-05-2023, 12:11 AM)Vandanavishnu0007a Wrote: அப்பாடா நைட்டு தங்குறதுக்கும் திங்கறத்துக்கும் தூங்குறதுக்கும் மீனா அக்கா வீடு கிடைச்சிடுச்சி என்று ரொம்ப சந்தோஷப்பட்டான்
மாலை வரை மீனா அக்காவோடயே ரிஸப்ஷன்ல இருந்து அவளோடு பேசிக்கொண்டு பொழுதை போக்கினான் பாலா
மீனாவுக்கு பாலாவின் பேச்சு ரொம்ப பிடித்து இருந்தது
மாலை மீனாவின் வேலை நேரம் முடிந்தது
வாடா போகலாம்.. என்று தன் ஹேண்ட் பேக் எடுத்து மாட்டிக்கொண்டு பாலாவை கூப்பிட்டாள் மீனா
இருவரும் ஹோட்டல் விட்டு வெளியே கார் பார்க்கிங் வந்தார்கள்
மீனாவின் ஸ்கூட்டி அங்கே நின்றிருந்தது
மீனா ஸ்கூட்டியில் முன்பக்கம் ஏறி அமர்ந்தாள்
ஹேண்ட் பேக்கை முன்பக்கம் மாட்டினாள்
உக்காரு பாலா போகலாம் என்று பின் பக்க சீட்டை காட்டினாள் மீனா
பாலா மீனா பின் பக்கம் ஏறி அமர்ந்தான்
பின்பக்கம் இருந்த பிடிப்பு கம்பியை பிடித்து கொண்டு அவளை ஒட்டி உரசிவிடாமல் கவனமாக அவளிடம் இருந்து தள்ளி அமர்ந்தான்
மீனா ஸ்கூட்டியை ஸ்டார்ட் பன்னாள்
சர்ர்க்.. என்ற ஒரு சின்ன ஜெர்க்குடன் ஸ்கூட்டி நகர்ந்தது
பாலா பின் பக்கம் ரொம்ப தள்ளி சீட்டின் பின்நுனியில் உக்காந்து இருந்ததால் மீனாவால் சரியாக பேலன்ஸ் பண்ணி ஓட்ட முடியவில்லை
டேய் தம்பி.. சரியா உக்காருடா.. எனக்கு பேலன்ஸ் வர மாட்டேங்குது..
பாலா லேசாக உடலை முன்பக்கம் தள்ளி உக்காந்தான்
ஆனால் அவள் மேல் உரசிவிட கூடாது என்று ரொம்ப கவனமாக இருந்தான்
டேய் நல்லாதான் முன்னாடி நகர்ந்து உக்காரேண்டா..
பாலா ரொம்பவும் தயங்கினான்