09-05-2023, 12:17 PM
டேய் டேய்.. அவ யாரு என்னன்னே தெரியாது.. நீபாட்டுக்கு காதல் கல்யாணம் புள்ளகுட்டிவரை போய்ட்ட
பொறுமை.. பொறுமை.. பொறுமையா யோசிடா..
இல்ல முஸ்தப்பா.. இந்தனை வருஷமா இந்த நெய்வேலில ஒர்க் பண்றேன்
ஆபிஸ்ல எவ்ளோவோ பெண்கள் கூட ஒர்க் பண்றங்க
நான் ஒவ்வொரு முறையும் ஹாக்கி டோர்னமெண்ட் முடிஞ்சி வரும் போது எத்தனை பெண் ரசிகைகள் என்னை சூழ்ந்து ஆட்டோகிராப் வாங்குறாங்க
இப்படி தினம் தினம் எத்தனை பெண்களை பார்த்து இருப்பேன்
ஆனா என் பிந்துவை பார்த்து மட்டும் எப்படி என் மனசு இப்படி தடுமாறுச்சு..
அந்த கூடை பந்து விளையாடுற இடத்துக்கு நம்ம ஏன் சம்பந்தம் இல்லாம இன்னைக்கு போகணும்
இதெல்லாம் என்னோட பிந்துவை என் கண்ணுக்கு காட்டுறதுக்குதான்டா
ஐயோ.. டேய் விஷ்ணு.. நல்லாத்தானேடா இருந்த..
இப்படி ஒரே பார்வையில உன்னை பிந்து பைத்தியமாக்குவான்னு நான் கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கலடா
முஸ்தப்பா கொஞ்சம் பயம் வந்தவனாய் விஷ்ணுவை பார்த்தான்