09-05-2023, 10:05 AM
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே வந்து இளம் சூடு போய் சுட்டெரிக்க ஆரம்பித்தது
சதாசிவத்தால் ரொம்ப பொறுமையாக காத்து கொண்டு இருக்க முடியவில்லை
மெல்ல எழுந்தார்
அந்த பார்க்கின் மறுபுறத்தை நோக்கி மெல்ல நக்க ஆரம்பித்த்தார்
ஒரு கார்னரில் பார்க்கிற்கு வந்தவர்கள் மொத்த கூட்டமும் நின்று கொண்டு இருந்தார்கள்
ஏதோ அசம்பாவிதம் நடந்தது போல சதாசிவத்துக்கு தோன்றியது
தன் நடையின் வேகத்தை கூட்டினார்
ஓட்டமும் நடையுமாக அந்த கூட்டத்தை நோக்கி போனார்
கூட்டத்தை நெருங்கி விளக்கி உள்ளே எட்டி பார்த்தார்
அமிர்த வள்ளியின் உடல் ஆம்புலன்ஸ் ஸ்டெச்சரில் படுக்கவைத்து அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு இருந்தார்கள்