08-05-2023, 12:38 PM
விஷ்ணுவின் நெருங்கிய நண்பன் முஸ்தப்பா
அவன்தான் விஷ்ணுவை முதல் முதலில் பெண்கள் ஆடும் அந்த கூடை பந்து போட்டிக்கு அழைத்து சென்றது
ஸ்போர்ட்ஸ் முடிந்ததும் இருவரும் ரூம் வந்தார்கள்
டேய் முஸ்தப்பா.. அந்த நம்பர் 7 டி ஷர்ட் போட்டு இருந்தாளே அவ.. என்று இழுத்தான் விஷ்ணு
யாரு பிந்து தாமஸா
ஓ அவள் பேரு பிந்துவா..
பிந்து.. பிந்து..
விஷ்ணு வாய்குள்ளேயே அவள் பெயரை சொல்லி பார்த்தான்
டேய் மச்சி.. என்ன பார்த்ததும் காதலா..
ஆமாண்டா முஸ்தப்பா.. பிந்துவை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு
அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை படுறேன்