05-05-2023, 09:14 AM
இப்படி ஹோம் சிக்காக அடிக்கடி ஊருக்கு சென்று வந்த கொண்டு இருந்த விஷ்ணுவின் பயணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது
15 நாட்களுக்கு ஒரு முறை சென்று வந்தவன் மாதம் ஒரு முறை சென்று உறவுகளை பார்க்க ஆரம்பித்தான்
பிறகு படிப்படியாக இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. அல்லது மூண்டு மாதத்துக்கு ஒரு முறை என்று அவன் பயணம் குறைந்து கொண்டே வந்தது
அத்தனைக்கும் காரணம் பிந்து தாமஸ்
அவன் வாழ்க்கையையே புரட்டி போட்டவள்
கூடை பந்து விளையாட்டில் பிந்து கைதேர்ந்தவள்
அங்கே ஸ்போர்ட்ஸ்ஸில் கேரளா பெண்கள் அதிகம் ஈடுபாட்டில் இருந்தார்கள்
அதில் ஒருநாள் பிந்து ஆடிய டோர்னமெண்ட் விளையாட்டிற்கு யதார்த்தமாய் போய் இருந்தான் விஷ்ணு
முதல் பார்வையிலேயே அவளை காதலிக்க ஆரம்பித்தான்
டி ஷார்ட் ஷார்ட்ஸில் அவள் குத்தித்து குத்தித்து எம்பி கூடையில் பந்து போடும் அழகில் விஷ்ணு மயங்கி போனான்
கூடையில் விழுந்தது அவள் போட்ட பந்து மட்டும் அல்ல.. விஷ்ணுவும்தான்