04-05-2023, 09:19 PM
நக்மா ஒரு நடிகையாக இருந்து பிறகு தன்னுடைய திறமையாலும் உடல் அர்பணிப்பாலும் பெரும்பாடுபட்டு "ஆள் இந்தியா மகிலா காங்கிரஸ்" கட்சியின் தலைவியாக திகழ்ந்து வருகிறாள்
விஷ்ணு அவளது காரியதரிசி
நக்மா எந்த செயல் செய்தாலும் ஜோசியம் ஜாதகம் என்று பார்த்துதான் எதையும் செய்வாள்
டேய் விஷ்ணு நம்ம ஜோசியர் ஆனந்த விநோதானந்தா எப்போ வர்றேன்னு சொன்னாரு
10.07க்கு டான்னு இங்கே இருப்பேன்னு சொன்னாரு மேடம்
விஷ்ணு பணிவாக சொன்னான்
இப்போ மணி என்ன செக்ரெட்டரி
10.05 மேடம்
சரியாக 2 நொடிகள் கடக்கவும் நக்மா பங்களாவின் மெய்ன் கேட் முன்னாடி ஒரு பெரியக் வெள்ளை சான்ட்ரோ கார் வந்து நிற்பதுக்கும் நேரம் 10.07 என சரியாக காட்டியது
இந்த நேரம்.. காலம் கருமாந்திரத்தில் எல்லாம் கனகச்சிதமாக இருப்பதால்தான் இந்த ஆனந்த விநோதானந்தாவை தன்னுடைய ஆஸ்தான ஜோசியராக பெர்மனெண்ட்டாக வைத்து கொண்டாள் நக்மா
வாங்க ஜோசியரே.. என்று ஓடி சென்று வரவேற்றாள் நக்மா