02-05-2023, 08:50 AM
(27-04-2023, 02:32 AM)Ishitha Wrote: எழுதும் கதைகளை ஒழுங்கா எழுதுங்கையா. சொந்த வீட்டுலயே பொண்ணுங்க சரி இல்லைன்னு எழுதுவதெல்லாம் மன நோய்.
கணவன் மனைவி உறவு எழுதுங்க. காதலன் காதலி உறவை எழுதுங்க. இன்செஸ்ட் என்னும் விஷத்தை கொட்டாதீங்க
அருமையான ஐடியா நண்பா
இனிமேல் நமது எழுத்தாள நண்பர்கள் கணவன் மனைவி கதை.. காதலன் காதலி கதை மட்டுமே எழுதினால் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறேன் நண்பா
இப்போதெல்லாம் டிவி சீரியல்ல கூட அந்த மாதிரி கணவன் மனைவி காதலன் காதலி கதைகள் தான் அதிக வரவேற்பு பெறுகிறது
கள்ள காதல் கதைகள் படுதோல்வி அடைத்து ரேட்டிங்கில் எங்கேயோ பிச்சிக்கிட்டு போகுது
உதாரணம் விஜய் டிவி பாக்கியலட்சுமி
அன்பு நண்பர்கள் தொடர்ந்து தரும் கருத்து பதிக்குவிவு மிக்க நன்றி நண்பா