30-04-2023, 07:47 AM
ஐயய்யோ.. மீண்டும் சுதப்பி விட்டோமோ.. என்று பயந்தாள் பெரியம்மா
வசந்தி அவள் அருகில் வந்தாள்
என்ன பெரியம்மா.. நீங்களே காரியத்தை கெடுத்துடுவீங்க போல இருக்கு.. கவலை படாதீங்க நான் அவளை சமாளிக்கிறேன்
டொக் டொக்
டொக் டொக்
வசந்தி பாத் ரூம் கதவை தட்டினாள் வசந்தி
யாரு.. என்று பாத் ரூம் உள்ளே இருந்து மெல்ல குரல் கொடுத்தாள் வந்தனா
நான்தான் வசந்திடி
உன் புருசனுக்கு எண்ணெய் தேய்ச்சி குளிப்பாட்டுறேன்னு சொல்லி.. வெறும் தண்ணி ஊத்திட்டு இருக்க பாரு.. என்று வெளியே நின்றபடியே குரல் கொடுத்தாள் வசந்தி
ஐயையோ.. ஆமாம் வசந்தி.. என் புருசனுக்கு எண்ணெய் தேய்ச்சி விட மறந்துட்டேன் பாரு
எண்ணெய் கொண்டு வந்து இருக்கேன் கதவை திற வந்தனா
டொக் என்ற சத்தத்துடன் பாத் ரூம் கதவு திறந்தது