29-04-2023, 06:14 PM
(26-04-2023, 01:57 PM)Vandanavishnu0007a Wrote:
பாலா திரும்பவும் தன்னுடைய கம்பெனிக்கு போன் போட்டான்..
கீங்.. கீங்.. கீங்..
கீங்.. கீங்.. கீங்..
வெறும் கீங்.. சத்தம் மட்டும்தான் வந்தது.
மறுபக்கம் வெட்டுக்கிளி பாலா மீண்டும் தங்களை தொடர்பு கொள்ள கூடாது என்று கோபமாக அந்த கம்பெனி போன் சிம்காடை வெளியே எடுத்து இரண்டாக உடைத்து போட்டு விட்டார்கள்..
காரணம் சிம் கார்டை உடைத்து போட்டுவிட்டால் பாலாவால் மீண்டும் தங்கள் கம்பெனி எங்கே இருக்கிறது என்று ட்ரெஸ் செய்து கண்டு பிடித்து விட கூடும் என்று எண்ணி அப்படி உடைத்து போட்டு விட்டார்கள்
பாலா ரொம்ப நொந்து போய் மீனாவை பார்த்தான்..
என்னடா பாலா ஆச்சி.. என்று ஆறுதலாக கேட்டாள் மீனா
இங்க உங்க ஓட்டல் பாத்ரூம்க்கு கேமரா பிட் பண்ணதால எனனோட வேலையே போயிடுச்சி அக்கா..
இப்போ அடுத்த வேலை சோத்துக்கே நான் என்ன பண்றது என்று தெரியவில்லை அக்கா..
பாலா சோகமாக சொன்னான்..
வெட்டுக்கிளி பாலாவின் அந்த சோகமான மூஞ்சை பார்க்கவே மீனாவுக்கு ரொம்ப பாவமாகவும்.. பரிதாபமாகவும் இருந்தது..
சரி கவலை படாத பாலா.. உனக்கு இந்த ஹோட்டலேயே ஒரு ஹவுஸ் கீப்பிங் வேலை வாங்கி தரேன்..
இங்கேயே சாப்பாடும்.. தங்குறதுக்கும் ஏற்பாடு பண்றேன்.. என்றாள் மீனா
அதை கேட்டதும்கேட்டதும் பாலா முகம் சூரியனை பார்த்த தாமரை போல மலர்ந்தது
ரொம்ப தேங்க்ஸ் அக்கா.. என்று அவளை நன்றியுடன் பார்த்தான்
வா.. எம்.டி. ரூம்க்கு போய் உனக்கு வேலை கேட்டு பார்க்கலாம்..
வெட்டுக்கிளி பாலாவை மீனா எம்.டி. ரூமுக்கு அழைத்து சென்றாள்
எம்.டி. தில்லு முள்ளு தேங்காய் ஸ்ரீனிவாசன் மாத்திரி இருந்தார்
அவருக்கு பல பிஸ்னஸ்
விளம்பர கம்பெனி + போட்டோ ஸ்டூடியோ வைத்து இருக்கிறார் ( அம்மாவுடன் ஆண்டிபட்டி டூர் )
இங்கே ஹூப்ளியில் ஸ்டார் ஹோட்டல் வைத்து இருக்கிறார்
இன்னும் சென்னை போத்தீஸ் துணிக்கடையில் பார்ட்னர் ( கடனால் கை மாறிய காயத்ரி )
என பல பிசினஸ்
என்ன மீனா.. சொல்லும்மா என்ன விஷயம்..
சார் இவன் பெயர் வெட்டுக்கிளி பாலா
எனக்கு தம்பி மாதிரி..
இவனுக்கு நம்ம ஹோட்டல்ல ஒரு வேலை வேணும் சார் என்றாள் கெஞ்சலாக
அவள் சிணுங்கலான குரலில் மயங்கிய எம்.டி. நீ கேட்டு எப்பம்மா நான் எதுவும் இல்லன்ன்னு சொல்லி இருக்கேன்
தம்பிய நாளைக்கே நம்ம ஹோட்டல்ல சர்வர் சுந்தரமா ஜாய்ன் பண்ணிட சொல்லும்மா.. என்றார்