27-04-2023, 07:57 PM
என்ன கதைன்னு சொல்லுங்க அண்ணி.. எங்களால உங்களை அந்த கருப்பு கோட் ஆசாமிகிட்ட இருந்து காப்பாத்த முடியுமான்னு பார்க்கிறோம்
சொல்றேன் வினோத்.. சொல்றேன்
பிளாஷ் பேக் ஆரம்பம் ஆகிறது
விஷ்ணு காலேஜ் படிக்கும் போதே ஸ்போர்ட்ஸ்ஸில் ரொம்ப ஆர்வம் கொண்டவனாக இருந்தான்
படிப்பில் இருந்த கவனத்தை விட விஷ்ணுவுக்கு ஹாக்கி விளையாடுவதில்தான் ரொம்ப இன்ட்ரெஸ்ட் அதிகம்
அவன் கிரவுண்டில் எப்போது இறங்கி விளையாட ஆரம்பித்தாலும் 5-6 கோல் போடாமல் விடமாட்டான்
எல்லா மேட்சிலும் மேன் ஆப் தி மேட்ச் விஷ்ணுதான்
விஷ்ணுவுக்கு அவ்ளோ பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது
காலேஜ் படிப்பை அரைகுறையாக பிட் அடித்துதான் எப்படியோ பாஸ் பண்ணான்
சுமாரான மார்க்தான்
ஆனால் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அவனுக்கு உடனே நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனில் வேலை கிடைத்தது