25-04-2023, 08:59 AM
யப்பா.. எப்படி நண்பா இவ்ளோ கேரக்டர்ஸ் வச்சி இவ்ளோ பிரமாண்டமான கதையை ஆரம்பித்து இருக்கிறீர்கள் ???
அதிசயம் நண்பா.. எவரும் இதுவரை எடுக்காத ஒரு முயற்சி..
அவர்கள் பெயர்கள்.. வயது..
அதிலும் ஒருத்தி இரண்டாம் கணவன் உடையவள்
ஐயோ.. எப்படிதான் இவ்ளோ கதாபாத்திரங்களையும் நினைவில் கொண்டு கதை புனைய போகிறீர்களோ.. !!!!
உண்மையிலேயே நீங்க அதிக நியாபகசக்தி ஆற்றல் உடையவராய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் நண்பா
வாழ்த்துக்கள்