21-04-2023, 11:53 AM
(18-04-2023, 08:36 PM)Joshua Wrote: Please everyone need to block him.. how many stories he started but nothing has been completed till now.
உங்க ஆதங்கமும் ஆவேசமும் எனக்கு நன்றாக புரிகிறது நண்பா
ஆனால் என்னை நினைத்து நினைத்து நேரம் வேஸ்ட் பண்ணுவதை விட..
மற்ற நல்ல எழுத்தாளர்களின் கதைக்கு உங்கள் உயர்ரக கமெண்ட்ஸ் போட்டு உற்சாக படுத்தலாம் நண்பா
உங்கள் கருத்துக்கள் அவர்களை மேலும் உற்சாக படுத்தும் நண்பா
நான் தண்ணி தெளிச்சு விடப்பட்டவன் நண்பா
மத்த எழுத்தாளர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் கதைகளை முன் பக்கம் கொண்டு வாங்க நண்பா பிளஸ் பிளீஸ்
நன்றி