20-04-2023, 05:15 PM
சரி சரி.. நான் பாத்ரூம் போயிட்டு கிளம்புறேன்.. என்று சொல்லி அந்த கருப்பு கோட் பாத்ரூம் சென்றான்
ஆனால் டாய்லெட் உள்ளே சாத்தி இருந்தது
மீண்டும் அவசரமாக பிந்து அண்ணி ரூமுக்கு ஓடி வந்தான்
அந்த ரெண்டு பசங்கள்ல எவனோ எழுந்துட்டான் போல இருக்கு..
பாத்ரூம்ல ஆள் இருக்க மாதிரி இருக்கு.. என்று பதட்டமாக பிந்து அண்ணியிடம் சென்று சொன்னான்
சரி நீங்க இங்கேயே இருங்க.. நான் போய் யாருன்னு பார்த்துட்டு வர்றேன்
பிந்து அண்ணி கட்டிலில் இருந்து எழுந்தாள்
பெட் ரூம் விட்டு பாத்ரூம் சென்றாள்
கதவை தட்டினாள்
அண்ணி நான் வினோத் உள்ள இருக்கேன்.. என்று குரல் வந்தது