20-04-2023, 11:21 AM
ஸ்விம்மிங் பூலின் அருகில் போட்டு இருந்த ஈஸி சேர் போன்ற படுக்கையில் அவள் ரிலாக்ஸ்டாக சாய்ந்து அமர்ந்தாள்
அவளோடு வந்த இளைஞன் ஜட்டியுடன் ஸ்விம்மிங் பூளில் குத்தித்து குளிக்க ஆரம்பித்தான்..
வாசுவுக்கு வனிதா ஊட்டிவிட்டுக்கொண்டு இருந்தாள்
அவன் வாய்தான் சாப்பாட்டை தின்றதே ஒழிய.. அவன் பார்வையும் கவனமும் அந்த இரு ஜோடிகள் மேலேயே இருந்தது..
அந்த ஜட்டி இளைஞன் மரியாவை குளிக்கவரலியா என்று கேட்பது போல வாசுவுக்கு தூரத்தில் இருந்து தெரிந்தது..
அவள் வரவில்லை.. நீ குளி.. என்று சொல்லி சிரித்தாள்
ஆ காட்டுடா வாசு.. என்று வனிதா சொன்னாள்
வாசு வாய் திறந்து ஆ.. கட்டினான்..
வனிதா ஊட்டி விட்டுக்கொண்டே.. வாசுவின் கவனம் வேறு பக்கம் எங்கேயோ போகிறது என்பதை கண்டு பிடித்துவிட்டாள்
டேய் சாப்பிடாம அங்க என்ன பார்வை.. என்று அவன் கன்னத்தில் எச்சி கையுடன் ஒரு இடி இடித்து பொறாமையோடு கேட்டாள்