19-04-2023, 03:34 PM
இவங்க ரெண்டு பேரும் ஜல்லிக்கட்டு காளை திரைப்படத்தில் வரும் அம்மா மகன் கதாபாத்திரங்கள்
எந்த நிமிட காட்சி இது என்று படத்தின் மேலே ஸீன் டைம் இருக்கும் நண்பர்களே
யூ டியூபில் சென்று அந்த டைம் ஸீன் மட்டும் ரன் பண்ணி நேரம் கிடைத்தால் செக் பண்ணி பார்த்து கொள்ளலாம்
படத்தில் ஹீரோ பிரபுவும் ஹீரோயின் கனகாவும் காதலிப்பார்கள்
இவர்கள் காதல் பிடிக்காத கனகாவின் அப்பா மலேசியா வாசுதேவன் தன் மகள் கனகாவுக்கு பம்பாய் மாப்பிள்ளைக்கு கல்யாண ஏற்பாடு பண்ணி இருப்பார்
அந்த பாம்பே மாப்பிள்ளைதான் இங்கே அமர்ந்து இருப்பவன்
அருகில் இருப்பது அவன் இளம் அம்மா